Oct 30, 2019, 13:33 PM IST
ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே திருமண வயது நிர்ணயிக்க வேண்டுமென்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Oct 30, 2019, 11:34 AM IST
பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். Read More
Oct 30, 2019, 10:48 AM IST
மதுரையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வவர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். Read More
Oct 29, 2019, 22:55 PM IST
ஆடை இல்லாமல் நிர்வாணமாக ஆடை படத்தில் நடித்தார் அமலாபால் அதைத் தொடர்ந்து, அதோ அந்த பறவை போல, உள்ளிட்ட 3 தமிழ் படங்களில் நடித்து வருகிறார். Read More
Oct 29, 2019, 19:58 PM IST
ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் Read More
Oct 29, 2019, 15:00 PM IST
மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு முதல்வர் பதவி தர முடியாது என்று தேவேந்திர பட்நாவிஸ் கூறியுள்ளார். Read More
Oct 29, 2019, 13:39 PM IST
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Oct 29, 2019, 12:50 PM IST
நாட்டின் 47வது தலைமை நீதிபதியாக சரத் அர்விந்த் பாப்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நவம்பர் 18ம் தேதி பதவியேற்கிறார். Read More
Oct 29, 2019, 12:19 PM IST
உலகை அச்சுறுத்திய ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியை அமெரிக்கப் படைகள் சுற்றி வளைத்து கொன்றன. Read More
Oct 28, 2019, 20:52 PM IST
ராயப்பன், மைக்கேல் என தளபதி விஜய் இருவேடத்தில் நடித்த பிகில் தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்னதாக 25ம் தேதி வெளியானது. எதிர்ப்பார்த்தது போலவே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. Read More