கடல் மீது ஊஞ்சலாடும் அமலாபால்.. இந்தோனிஷியாவில் உல்லாச பயணம்..

Advertisement

ஆடை இல்லாமல் நிர்வாணமாக ஆடை படத்தில் நடித்தார் அமலாபால் அதைத் தொடர்ந்து, அதோ அந்த பறவை போல, உள்ளிட்ட 3 தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர லஸ்ட் ஸ்டோரிஸ் தெலுங்கு ரீமேக் படத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் இந்தோனேஷியா பாலி தீவுக்கு சென்ற அமலாபால், கடற்கரை பகுதியில் உல்லாசமாக சுற்றித்திரிந்து பொழுதை கழித்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆச்சர்யமூட்டும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். கடல் மீது ஊஞ்சலாடும் அந்த புகைப்படம் இளமை துள்ளலுடன் இளசுகளை சுண்டி இழுத்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறும்போது, 'என் வாழ்வில் இதுவரை பார்க்காத அழகான சூர்ய அஸ்தமனத்தை பாலி கடலில் கண்டுமகிழ்ந்தேன் என குறிப்பிட்டிருப்பதுடன் எனக்கு இதுவரை ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் இந்த நேரத்தில் இதயபூர்வமான நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் தெரிவித்திருக்கிறர் அமலாபால்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>