Nov 13, 2019, 14:36 PM IST
தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணைகள் இன்று(நவ.13) வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 26, 2019, 20:20 PM IST
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மாரடைப்பால் மரணம் அடைந்தார். Read More
Oct 26, 2019, 10:35 AM IST
விஜய், அஜீத் ரசிகர்களின் சமூக வலைதள மோதல் மிகவும் பிரபலம் மட்டுமல்ல பரபரப்பாகவும் நடந்துகொண்டிருக்கிறது. Read More
Oct 22, 2019, 12:48 PM IST
பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Oct 15, 2019, 15:59 PM IST
இயக்குனர் கவுதம் மேனனால் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுக மானவர் ஆண்ட்ரியா. Read More
Oct 15, 2019, 10:12 AM IST
தமிழகத்தைச் சேர்ந்த 33 பேர் உள்பட நாடு முழுவதும் 14 மாநிலங்களில் மொத்தம் 127 பேர், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. Read More
Oct 12, 2019, 18:37 PM IST
ரஜினி நடித்துள்ள தர்பார் வரும் பொங்கல் தினத்தில் திரைக்கு வரவுள்ளது. அதன் படப்பிடிப்பை முடித்த கையோடு அடுத்த படத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். Read More
Oct 12, 2019, 17:35 PM IST
சீனாவுடன் வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் உள்ள பிரச்னைகளை பேசி தீர்ப்பதற்கு உயர்மட்டக் குழு அமைப்பதற்கு மோடி-ஜின்பிங் பேச்சில் முடிவு செய்யப்பட்டது. Read More
Oct 11, 2019, 18:39 PM IST
பார்த்திபன் தனி ஒருவராக நடித்து இயக்கி தயாரித்திருக்கும் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சேரன் டிவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். Read More
Oct 6, 2019, 16:41 PM IST
குவான்டம் ஆப் சோலஸ், ஸ்கை ஃபால், ஸ்பெக்டர், லோகன் லக்கி என 4 ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்திருப்பவர் டேனியல் கிரேக். ஸ்பெக்டர் படத்துக்கு பிறகே ஜேம்ஸ்பாண்டாக நடிக்க மாட்டேன் என்று விலக முடிவு செய்தார். ஆனாலும் அவரை விடாமல் பிடித்து அடுத்து 2 படங்கள் ஜேம்ஸ்பாண்டாக நடிக்க வைத்தனர். அவர் நடித்து வந்த புதிய படம் நோ டைம் டு டை. Read More