Sep 17, 2019, 09:56 AM IST
தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது. Read More
Sep 16, 2019, 20:43 PM IST
வித்யா பாலன் நடிப்பில் உருவாகவுள்ள சகுந்தலா தேவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. Read More
Sep 16, 2019, 09:37 AM IST
திமுக ஆட்சியில் 16 மணி நேரம் மின்வெட்டு அமலில் இருந்தது. அதிமுக ஆட்சியில் அது சரிசெய்யப்பட்டு, இப்போது உபரி மின்சாரம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். Read More
Sep 11, 2019, 10:10 AM IST
விஷால் – மிஷ்கின் கூட்டணி துப்பறிவாளன் திரைப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்பதையும் படக்குழு அறிவித்துள்ளது. Read More
Sep 10, 2019, 12:26 PM IST
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஓபிஎஸ் மோதல் என்று வாட்ஸ் அப்பில் பரவிய சர்ச்சைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்தார் ஓ.பன்னீர்செல்வம். Read More
Sep 10, 2019, 09:05 AM IST
துபாயில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் 6 தொழில் நிறுவனங்களுடன் ரூ.3750 கோடி முதலீடு செய்யும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த புதிய தொழில்களின் மூலம் தமிழகத்தில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். Read More
Sep 10, 2019, 08:53 AM IST
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒன்றிணைக்க யாதும் ஊரே திட்டம் தொடங்கப்படும் என்று வெளிநாட்டு பயணத்தை முடித்து கொண்டு திரும்பியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். Read More
Sep 9, 2019, 12:46 PM IST
டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அடுத்த விக்கெட் விழுகிறது. தினகரனுக்கு நெருக்கமாக விளங்கிய பெங்களூரு புகழேந்தி, விரைவில் கட்சி தாவுகிறார் என்பதை அவரே பேசும் வீடியோ வெளிப்படுத்தியுள்ளது. Read More
Sep 8, 2019, 10:02 AM IST
முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், பிரபல வழக்கறிஞருமான ராம்ஜெத் மலானி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 96. Read More
Sep 6, 2019, 12:15 PM IST
தமிழகத்திற்கு 5 லட்சம் கோடி முதலீடு வந்துள்ளதாகவும், 220 தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவுக்கு போய் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். அது அப்பட்டமான பொய் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More