Oct 21, 2020, 13:55 PM IST
பிரபல நடிகர், நடிகைகளின் பிறந்தநாளன்று அவர்களது ரசிகர்களையும், ஏன்? அந்தந்த நடிகர், நடிகையையும் குளிர வைக்க அவர்கள் நடிக்கும் படங்களிலிருந்து அவர்களது ஸ்பெஷல் போஸ்டர் வெளியிடுவது பேஷனாகி வருகிறது. Read More
Oct 21, 2020, 12:48 PM IST
தனது அண்ணன் சிரஞ்சீவி சர்ஜாவின் குழந்தைக்காக துருவா சர்ஜா 10 லட்சத்தில் வெள்ளி தொட்டிலை பரிசாக கொடுத்து மேக்னாராஜுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். Read More
Oct 20, 2020, 19:52 PM IST
உள்ளூர்வாசிகளின் உதவியுடன் லாரியை லாவகமாக வெளியே எடுத்து வந்துள்ளார். Read More
Oct 20, 2020, 18:20 PM IST
புதிய பாதை படத்தில் புதிய முயற்சிகளைத் தொடங்கிய பார்த்திபன் ஒத்த செருப்பு சைஸ்-7 படம் வரை அதைத் தொடர்கிறார். இவர் தனது அடுத்த படத்தில் இன்னொரு புதிய முயற்சி மேற்கொள்கிறார். கடந்த ஆண்டு வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்ட படம் ஒத்த செருப்பு சைஸ்-7 Read More
Oct 20, 2020, 17:34 PM IST
கொரோனா ஊரடங்கால் சினிமா திரை அரங்குகள் கடந்த 8 மாதமாக மூடிக்கிடக்கிறது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இதற்கிடையில் கடந்த 15ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. Read More
Oct 20, 2020, 13:10 PM IST
படப்பிடிப்புக்கு இடையே நடிகர் பிருத்விராஜ் மற்றும் டைரக்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் நடித்து வந்த ஜனகணமன என்ற படத்தின் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது. Read More
Oct 20, 2020, 10:09 AM IST
நடிகர் சிம்பு கடந்த ஒன்றரை வருடமாக நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். அதன்பிறகு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதில் பிரச்சனை எழுந்தது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அங்குச் சமரச பேச்சில் சுமூக தீர்வு காணப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிம்பு. Read More
Oct 19, 2020, 11:57 AM IST
பெற்ற பிள்ளையை காப்பாற்றாமல் சரக்கை தேடி சென்ற பெண்ணின் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றது. Read More
Oct 15, 2020, 15:57 PM IST
இந்தியாவில் மீ டூ இயக்கம் பிரபலம் ஆன பிறகு சினிமா துறையில் இருந்து பல நடிகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை தைரியமாக மீடியா முன் கொண்டு வந்தார்கள். Read More
Oct 14, 2020, 20:21 PM IST
இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு மாணவியின் தும்மல் தான் இப்போது சமூக இணைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சில நாட்களிலேயே இந்த மாணவியின் தும்மலை பார்த்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி விட்டது. Read More