Oct 20, 2019, 14:56 PM IST
மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு விழாவையொட்டி, பிரபல நடிகர், நடிகைகளை பிரதமர் மோடி சந்தித்து, காந்தியின் கொள்கைகளை சினிமா மூலம் பரப்ப வலியுறுத்தினார். Read More
Oct 19, 2019, 09:22 AM IST
தீவிரவாதத்தை எதிர்த்த நடவடிக்கைகளால் 2 பிரதமர்களை இந்த நாட்டுக்கு தியாகம் செய்த கட்சி காங்கிரஸ். எங்களுக்கு தேசப்பற்றை பாஜக போதிக்க வேண்டாம் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார். Read More
Oct 16, 2019, 09:36 AM IST
பிக்பாக்கெட் அடிப்பவர் மக்களின் கவனத்தை திசைதிருப்புவது போல், பிரதமர் மோடி முக்கிய விஷயங்களில் இருந்து மக்களை திசை திருப்புகிறார் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். Read More
Oct 15, 2019, 16:28 PM IST
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு சீயான் விக்ரம் 58 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. Read More
Oct 14, 2019, 18:54 PM IST
சீனாவை யாராவது பிரிக்க முயற்சித்தால், அவர்களின் எலும்புகள் சுக்குநூறாக்கப்படும். உடல்கள் நசுக்கப்படும் என்று ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் மிரட்டல் விடுத்துள்ளார். Read More
Oct 14, 2019, 09:56 AM IST
காஷ்மீர் பிரச்னையில் முதலைக் கண்ணீர் வடித்து மக்களை ஏமாற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு, பிரிவு 370ஐ திரும்ப கொண்டு வருவோம் என்று சொல்ல தைரியம் இருக்கிறதா என்று பிரதமர் மோடி கேட்டுள்ளார். Read More
Oct 14, 2019, 09:44 AM IST
மோடி அரசு நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து கொண்டிருக்கிறது. அடுத்து வரும் 6, 7 மாதங்களில் பொருளாதாரம் இன்னும் மோசமடையும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். Read More
Oct 13, 2019, 10:16 AM IST
பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரின் வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரம் சந்திப்பின் மூலம் இருநாட்டு வர்த்தக, கலாசார உறவுகளில் புதிய அத்தியாயம் துவங்கும் என்று மோடி கூறியுள்ளார். Read More
Oct 13, 2019, 10:13 AM IST
மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்ததை குறிக்கும் வகையில் இருவரும் கைகுலுக்குவது போல் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. Read More
Oct 12, 2019, 17:35 PM IST
சீனாவுடன் வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் உள்ள பிரச்னைகளை பேசி தீர்ப்பதற்கு உயர்மட்டக் குழு அமைப்பதற்கு மோடி-ஜின்பிங் பேச்சில் முடிவு செய்யப்பட்டது. Read More