Feb 26, 2019, 12:12 PM IST
பாகிஸ்தானுடன் 1971-ல் நடந்த போருக்குப் பின் எல்லை தாண்டி அந்நாட்டுக்குள் இந்தியா முதல் தடவையாக தற்போது தாக்குதலைத் தொடுத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் பதறிப் போயுள்ளது. Read More
Feb 26, 2019, 10:56 AM IST
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுவி இந்திய விமானப் படை விமானங்கள் அணி அணியாக சென்று குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. Read More
Feb 25, 2019, 19:50 PM IST
பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. Read More
Feb 22, 2019, 21:24 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டு வெல்வதையே விரும்பு கிறேன் என்று முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். Read More
Feb 21, 2019, 18:38 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடுவதை புறக்கணிப்பதை விட அந்த அணியை தோற்கடித்து வெளியேற்றுவதே மேலானது என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். Read More
Feb 20, 2019, 23:24 PM IST
சாயங்காலம் ஆனா ஏதாச்சும் மொறு மொறுன்னு சாப்பிடனும் போல இருக்கா.. அப்போ ஆனியன் ரவா பக்கோடா ரெசிபியை செஞ்சு சாப்பிடுங்க.. Read More
Feb 19, 2019, 18:28 PM IST
பாகிஸ்தான் கொடி பற்றி சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து கூகுள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. Read More
Feb 19, 2019, 15:59 PM IST
பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ ரீதியில் நடவடிக்கை எடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொக்கரித்துள்ளார் Read More
Feb 18, 2019, 12:01 PM IST
புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் செய்திருந்த நேரடி ஒளிபரப்பு ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் ரத்து செய்து விட்டது. இதனால் பாசிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நேற்று முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை Read More
Feb 17, 2019, 15:40 PM IST
காஷ்மீரின் புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள பாகிஸ்தானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என இந்தியா விடுத்த வேண்டுகோளை நிராகரித்து, அந்நாட்டுக்கு சவூதி இளவரசர் இன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு 10 பில்லியன் டாலர் நிதி உதவியும் வழங்குகிறது சவூதி அரேபியா. Read More