Jul 16, 2020, 11:05 AM IST
இசை அமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன். இவரைத் தனது வழிகாட்டி என்றே இளையராஜா அழைப்பார். பாவலர் வரதராஜன் மகன் ஹோமோ ஜோ எனும் பாவலர் மைந்தன். கடந்த சில நாட்களாகப் பாவலர் மைந்தன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தநிலையில் நேற்று மரணம் அடைந்தார். Read More
Jul 15, 2020, 22:32 PM IST
மேட்டுப்பாளையம் நாடார் உறவின்முறை சங்கத்தின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118 -வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. Read More
Jul 15, 2020, 12:43 PM IST
ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக திடீர் போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட், பாஜகவில் சேரும் திட்டமே இல்லை என்று பல்டியடித்துள்ளார். ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதலமைச்சராக சச்சின் பைலட் இருந்தார். Read More
Jul 15, 2020, 11:16 AM IST
முருகப்பெருமானின் கந்தசஷ்டி கவசம் பற்றி யாரோ நெட்டில் அவதூறு பரப்பி வீடியோ வெளியிட்டுள்ளனர். இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பிரபல நடிகர் ராஜ்கிரண் அவதூறு பரப்புபவர்களுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். Read More
Jun 20, 2020, 19:22 PM IST
விக்ரம் பிரபு நடித்த கும்கி மற்றும் நையாண்டி நெடுஞ்சாலை, பாஸ் என்ற பாஸ்கரன் என பல்வேறு படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருப்பவர் அஸ்வின் . பிரபல படத் தயாரிப்பாளர் சாமிநாதன் ஆவார். வித்யா ஸ்ரீ என்ற பெண்ணை அஸ்வின் கடந்த சில வருடமாகக் காதலித்து வந்தார். Read More
May 6, 2020, 19:00 PM IST
இயக்குனர் பாரதிராஜா தேனி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வீடியோவில் தோன்றி பேசி பாரதிராஜா விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறியதாவது:இயக்குனர் பாரதிராஜா தனிமைப்படுத்தப்பட்டார் என்று ஊடகங்களில் பரபரப்பாக செய்தி பரப்பப்படுகிறது. Read More
Mar 22, 2020, 15:56 PM IST
பிரபாஸ், அனுஷ்கா நடித்த பாகுபலி முதல் மற்றும் 2ம் பாகத்தை இயக்கிய வெளியிட்ட ராஜமவுலி அப்படங்கள் வெளியாகி ஒரு வருடத்துக்கு மேலாக புதிய ஸ்கிரிப்ட் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார். Read More
Mar 13, 2020, 16:14 PM IST
ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து டைரக்டர் பாரதிராஜா பாராட்டு தெரிவித்துள்ளார். Read More
Mar 13, 2020, 13:39 PM IST
தான் முதல்வர் பதவிக்கு விருப்பப்படவில்லை என்று ரஜினி அளித்த பேட்டியை பாரதிராஜா பாராட்டியுள்ளார். Read More
Mar 6, 2020, 18:47 PM IST
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் இன்றைய சூழ்நிலை குறித்து சென்னையில் தயாரிப்பாளர்கள் பாரதிராஜா , எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், முரளிதரன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். Read More