Sep 21, 2019, 09:39 AM IST
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்கான தொகுப்பாளர் பெயரை விஜய் டிவி நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. Read More
Sep 20, 2019, 15:15 PM IST
வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீதும், அவரது சகோதரர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். Read More
Sep 20, 2019, 15:00 PM IST
பிரதமரின் பாடிகாட் பிரிவில் இருக்கும் சூர்யா, விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விவசாயியாக எப்படி மாறுகிறார் என்பதே காப்பானின் கதை. Read More
Sep 19, 2019, 16:03 PM IST
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படம் நாளை வெளியாகுமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. Read More
Sep 18, 2019, 21:10 PM IST
ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தால் படத்தின் படப்பிடிப்புக்கு சர்பிரைஸ் விசிட் அளித்துள்ளார் நடிகர் சூர்யா. Read More
Sep 14, 2019, 22:20 PM IST
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. இன்று காப்பான் படத்தின் இரண்டாவது டிரைலர் பிரஸ் மீட்டுடன் வெளியிடப்பட்டது. அப்போது பேசிய நடிகர் சூர்யா, ரசிகர்கள் யாரும் இனி பேனர்களோ கட் அவுட்களோ தயவு செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். Read More
Sep 14, 2019, 20:24 PM IST
சூர்யாவின் காப்பான் படத்தின் புதிய டிரைலர் தமிழில் வெளியாகி இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. Read More
Sep 14, 2019, 15:02 PM IST
உத்தரபிரதேசத்தில் காந்தி சிலை உடைக்கப்பட்டதற்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Sep 14, 2019, 07:30 AM IST
சூர்யாவின் காப்பான் படம் தெலுங்கில் பந்தோபஸ்த் என்ற பெயரில் வரும் செப்டம்பர் 20ம் தேதி வெளியாக இருக்கிறது. பந்தோபஸ்த் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
Sep 11, 2019, 10:26 AM IST
பாலிவுட் நடிகை பிரியங்கோ சோப்ரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் தனது கணவர் நிக் ஜோனஸை அழ வைத்துவிட்டதாக கூறியுள்ளார். Read More