Nov 18, 2020, 18:11 PM IST
பெண்களுக்குச் சரும பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமானது.நாம் சரியாகக் கவனிக்க மறந்து விட்டால் சருமத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் ஆகியவை நம் சருமத்தை அழிக்கத் தயாராகி விடும். அதுவும் குறிப்பாக மழைக் காலத்தில் சருமம் அதிக ஈரப்பதம் நிறைந்து காணப்படும். Read More
Nov 17, 2020, 20:52 PM IST
கண்கள் வறண்டது போன்ற உணர்வு, மூக்கில் நீர் ஒழுகுதல், தொண்டை வலி, தலைவலி, குமட்டல் இவை அனைத்துமே காற்றில் மாசு அதிகரித்துள்ளதின் அறிகுறிகளாகும். Read More
Nov 17, 2020, 19:27 PM IST
இனிப்பு சாப்பிடும் போது தெரியாது.. அதில் எவ்வளவு பின் விளைவுகளை உண்டாக்கும் என்பது.. தெரிந்தால் நாம் இனிப்பை தொட்டு கூட பார்க்க மாட்டோம். Read More
Nov 16, 2020, 20:53 PM IST
அதிக சிரமமான வேலை என்ன என்று கேட்டால், தொப்பையை குறைப்பது என்று பலர் கூறுகின்றனர். Read More
Nov 12, 2020, 18:23 PM IST
கரிசலாங்கண்ணி கீரைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது. வெள்ளை கரிசலாங்கண்ணி மற்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணி என்று இதில் இருவகைகள் உள்ளன. இதில் புரதம், சுண்ணாம்புச் சத்து (கால்சியம்), இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் ஏ ஆகிய சத்துகள் உள்ளன. Read More
Nov 11, 2020, 21:26 PM IST
முன்பெல்லாம் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் முகக்கவசத்தை அணிவார்கள். ஆனால் நமக்கு வந்த சோதனையை பாருங்க... Read More
Nov 11, 2020, 13:19 PM IST
கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு பொது போக்குவரத்துக்கான ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. புறநகர் ரயில் சேவைகள் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. Read More
Nov 10, 2020, 21:10 PM IST
ராகியில் சொடுக்கு போடும் நிமிடத்தில் பல வகையான உணவு வகைகளை சமைக்கலாம். Read More
Nov 10, 2020, 19:33 PM IST
ஆண்கள் அல்லது பெண்கள் யாராக இருந்தாலும் சரி அடத்தியான தலை முடியை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. பெண்களுக்கு அழகு அவர்கள் கூந்தலே. Read More
Nov 10, 2020, 19:07 PM IST
குளிர்காலத்தில் நம் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. அநேக விஷயங்களில் நாம் எச்சரிக்கையாக இருக்கிறோம். குளிர்காலத்தில் சில உணவுப் பொருள்களைத் தவிர்க்கிறோம் சில பிரத்யேக ஆடைகளை அணிந்துகொள்கிறோம். குளிர், நம்முடைய சருமத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. Read More