Aug 13, 2019, 12:40 PM IST
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, பவுன் ரூ.28,896 என்ற விலைக்கு விற்கிறது. Read More
Aug 7, 2019, 13:25 PM IST
தங்கம் விலை இன்று(ஆக.7) சவரன் ரூ.28 ஆயிரத்து 352 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த 2ம் தேதியன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து, சவரன் விலை முதல்முறையாக ரூ.27 ஆயிரத்தைத் தாண்டியது. அன்று சவரன் ரூ.27,064க்கு விற்றது. Read More
Jul 19, 2019, 22:54 PM IST
'பர்கர் இல்லாமல் வாழ்க்கை இல்லை' என்ற அளவுக்கு அன்றாட வாழ்வில் நீக்கமற நிறைந்துள்ளது. ஃப்ரண்ட்ஸ் ஒன்றாக சேர்ந்தாலே பர்கர் பார்ட்டிதான்! யாருமேயில்லால் தனியாக இருந்தால், தனிமையை கடப்பதற்கு 'அண்ணனுக்கு பர்கர் ஒண்ணு பார்சல்' என்று ஆர்டர் செய்து விடுகிறோம். எப்போதும் அல்ல; எப்போதாவது பர்கர் சாப்பிடுவது கூட ஆரோக்கியத்திற்குக் கேடுதானாம். Read More
Jul 3, 2019, 22:47 PM IST
எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும், துடிப்பாக வேலை செய்தாலும் புரொபஷனல் லைஃப் என்னும் தொழில்முறை வாழ்க்கையில் சலிப்பு தட்டுவது நடக்கும் ஒன்று. இப்போது இருக்கும் வேலையில் திருப்தி இல்லையா? புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல், வேலையை விட்டுவிட தூண்டுகிறதா? ஊதிய உயர்வு கிடைக்காததால் அதிருப்தியா? இதுபோன்ற காரணங்களால் வேலையில் தேக்கம் ஏற்படக்கூடும். Read More
Jul 2, 2019, 18:50 PM IST
ஒரு நிறுவனம் முன்னேறுவதற்கு பணியாளர்களின் பணிதிறன் முக்கியம். பணியாளர்கள் முழு பணிதிறனை காட்டினால்தான் நிறுவனம் லாபம் ஈட்டவும், பெயர் பெறவும் முடியும். பணியாளர்களும் பணிதிறனும் என்ற தலைப்பில் ஹார்வர்ட் பிசினஸ் ரிவ்யூ என்ற பத்திரிகை ஆய்வொன்றை வெளியிட்டுள்ளது. Read More
Jun 29, 2019, 22:47 PM IST
காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். Read More
Jun 29, 2019, 12:17 PM IST
உள்நோக்கத்துடனே என்னை கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்துள்ளனர். இந்த நடவடிக்கை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தெரிந்து தான் நடந்ததா? என்று கேள்வி எழுப்பியுள்ள கராத்தே தியாகராஜன், கடைசி வரைக்கும் காங்கிரஸ்காரனாகவே இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். Read More
Jun 20, 2019, 10:46 AM IST
தமிழகத்தில் அமலில் இருந்த மீன்பிடித் தடைக்காலம் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் கேரளாவில் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் மீன்களின் விலை ஆகஸ்ட் மாதம் வரை குறைய வாய்ப்பில்லை என மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். Read More
Jun 11, 2019, 10:32 AM IST
குற்றாலத்தில் சீசன் லேட்டாக தொடங்கினாலும், தென்மேற்கு பருவ மழை தொடங்கிய ஓரிரு நாளிலேயே சீசன் களைகட்டத் தொடங்க் யுள்ளது. அருவிகளில் சுமாராக தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளதால் குற்றாலப் பிரியர்கள் இப்போதே டூர் பிளானுக்கு தயாராகி வருகின்றனர் Read More
May 31, 2019, 09:54 AM IST
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. துபாயில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் Read More