Aug 30, 2018, 10:44 AM IST
சிவா மனசுல புஷ்பா என்ற திரைப்படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், திரைப்படத் தணிக்கை வாரியத்துக் சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Aug 25, 2018, 13:04 PM IST
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் செக்க சிவந்த வானம்திரைப்படத்தின் ட்ரைலர் இன்று காலை 10 மணியளவில் ரிலீஸ் செய்யப்பட்டது. Read More
Aug 25, 2018, 08:18 AM IST
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று காலை ரிலீஸ் செய்யப்படுகிறது. Read More
Aug 24, 2018, 19:37 PM IST
விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரையில் கலக்கி வந்த ரியோ, தற்போது ஹீரோவா பெரியத்திரையில் கலக்க தயாராகிவிட்டார். அதுவும் யார் தயாரிப்பில் தெரியுமா ? Read More
Aug 14, 2018, 20:23 PM IST
மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் செக்க சிவந்த வானம் படத்தின் போஸ்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக ரிலீஸ் செய்யப்பட்டு வருவதால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. Read More
Aug 7, 2018, 23:38 PM IST
ரியார், ராஜாஜிக்கு பிறகு புகழோடு வாழ்ந்த அகில இந்திய அரசியல் தலைவர் கருணாநிதியின் இடம் காலியாகவே இருக்கும் என நடிகர் சிவக்குமார் உருக்கம் தெரிவித்துள்ளார். Read More
Aug 3, 2018, 14:06 PM IST
வீட்டின் பூட்டை உடைத்து போலீஸ் உள்ளே சென்று பார்த்தனர் அங்கு நாற்காலியில் அமர்ந்தபடி உடல் அழுகிய நிலையில் இயக்குநர் சிவகுமார் பிணமாக கிடந்தார். Read More
Jul 23, 2018, 22:55 PM IST
இந்தியாவில் பசுக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு கூட பெண்களுக்கு இல்லை என்று சிவசேனாவில் தலைவர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார். Read More
Jul 21, 2018, 16:23 PM IST
நினைவு மணிமண்டப்பத்தில் நடிகர் சங்கத்தினர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். Read More
Jul 4, 2018, 12:25 PM IST
இந்தியாவிலேயே முதல் முறையாக பயன்படுத்தப்படும் கேமரா என்ற பெருமையை பெற்றுள்ளது எஸ்.கே.14 திரைப்படம். Read More