Mar 16, 2020, 14:33 PM IST
திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. Read More
Mar 16, 2020, 11:24 AM IST
தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. Read More
Mar 16, 2020, 11:19 AM IST
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசின் முக்கிய துறைகளுக்கு ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். Read More
Mar 15, 2020, 16:06 PM IST
திமுகவின் அடுத்த பொதுச் செயலாளரைத் தேர்வு செய்வதற்காகக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் வரும் 29ம் தேதி நடைபெறுகிறது. Read More
Mar 15, 2020, 14:05 PM IST
விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் ஒரு குட்டி ஸ்டோரி பாடலும், வாத்தி கம்மிங் பாடலும் வெளியாகி வைரலானது.இந்நிலையில் நேற்று வாத்தி ரெய்டு பாடலும் வெளியானது. Read More
Mar 15, 2020, 11:58 AM IST
பெட்ரோல், டீசல் வரிகளை மத்திய அரசு உயர்த்தியுள்ளதற்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Mar 14, 2020, 12:22 PM IST
அரசியல் மாற்றம் குறித்த தனது கருத்தைப் பாமர மக்களுக்கும் கொண்டு போய் சேர்த்ததற்காக ஊடகங்களுக்கும், சமூக ஊடகங்களுக்கும் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார். Read More
Mar 13, 2020, 10:24 AM IST
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சசிகலா விடுதலையாகி வருவார். அவர் அ.ம.மு.க.வுக்குத்தான் வருவார். சட்டசபைத் தேர்தலில் அ.ம.மு.க. கூட்டணியே வெற்றி பெறும் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். Read More
Mar 13, 2020, 10:19 AM IST
மக்கள் எழுச்சியுடன் புரட்சி செய்தால் மட்டுமே திமுக, அதிமுக கட்சிகளை வீழ்த்த முடியும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். Read More
Mar 12, 2020, 18:57 PM IST
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 அதிக பொருட்செலவில் படமாகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கிறது. Read More