கமல், ஷங்கர் இல்லாமல் இந்தியன் 2 படப்பிடிப்பு.. காரணம் இதுதான்..

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 அதிக பொருட்செலவில் படமாகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டூடியோவில் கடந்த மாதம் நடந்த படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப் பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



ஏற்கெனவே இப்படத்தின் பாடல் காட்சி ஒன்று வெளிநாட்டில் படமாக்கத் திட்டமிடப்பட்டது. அதை ரத்து செய்ய முடியாத நிலையில் கமல், ஷங்கர் இல்லாமல் உதவியாளர்கள் , டான்சர் மாஸ்டர் ஆகியோர் படமாக்கியதாக கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கும் படத்தில் அவர் இல்லாமல் பாடல் காட்சி படமானது இதுதான் முதன் முறை.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds