Sep 15, 2020, 17:26 PM IST
உலகநாயகன் கமல்ஹாசன் 2வது மகள் நடிகை அக்ஷரா ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ட்ரெண்ட் லவுட் (Trend Loud ) நிறுவனத்தின் சார்பில் உருவாகும் முதல் திரைப்படத்தின் “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” தலைப்பை வெளியிட்டார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. Read More
Sep 15, 2020, 14:06 PM IST
ஸ்மார்ட்போனில் Google Play App Store ல் TNEPDS என்ற இலவச (Application) செயலியை பதிவிறக்கம் செய்யலாம். அதற்கான இணைப்பு (link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Read More
Sep 15, 2020, 13:59 PM IST
வழி தவறிய திமிங்கலம் ஆஸ்திரேலியாவில் ஆற்றுக்குள் வந்துள்ளது. அப்பகுதிக்கு படகில் செல்லுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திமிங்கலம் உயிருடன் கடலுக்குள் செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More
Sep 15, 2020, 13:09 PM IST
நடிகர் சூர்யா சொன்னது உண்மைதானே. அவமதிப்புக்கு எங்கே இடம் உள்ளது என்று மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் கேட்டுள்ளார். Read More
Sep 15, 2020, 12:02 PM IST
சமீபத்தில் நடிகை அனஷ்வரா ராஜன் கவர்ச்சி உடை அணிந்த போட்டோக்களை வெளியிட்டதால் ஆபாச தாக்குதல் Read More
Sep 14, 2020, 21:01 PM IST
வெண்டைக்காய் வாங்குவதை ஒரு கலையாகவே சிலர் பாவிப்பர். முனை காய்ந்து இருக்கக்கூடாது Read More
Sep 14, 2020, 19:42 PM IST
திரைப்பட பாடகர் எஸ்பி.பாலசுப்ர மணியம் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார். Read More
Sep 14, 2020, 19:31 PM IST
தேனில் அதிக அளவிலான சத்து உள்ளதால் முகம் மற்றும் உடலை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. Read More
Sep 14, 2020, 19:29 PM IST
நீட் தேர்வு நேற்று நடந்தது. ஆனால் நீட் தேர்வுக்கு அஞ்சி 1 மாணவி 2 மாணவர் கள் தற்கொலை செய்து கொண்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. நீட் தேர்வு 3 பேரின் உயிரை பலி வாங்கியது குறித்த நடிகர் சூர்யா தனது கருத்தை கடுமையாக வெளிப்படுத்தி இருந்தார். Read More
Sep 14, 2020, 16:57 PM IST
சுந்தர்.சி தயாரிக்கும் புதிய படம், பிரசன்னா, ஷாம், அஸ்வின் ககுமனு, ஸ்ருதி மராத்தே, Read More