Oct 22, 2020, 17:00 PM IST
நடிகை தமன்னா சமீபத்தில் படப்பிடிப்பில் பங்கேற்க ஹைதராபாத்திற்குச் சென்றார். அங்குப் படப்பிடிப்பின் போது நடந்த கொரோனா வைரஸ் சோதனையில் நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றார். Read More
Oct 22, 2020, 16:43 PM IST
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் காதல் ஜோடிகளாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாகக் கடந்த 2 வருடமாகத் தகவல்கள் வந்த வண்ணமிருந்தாலும் அது நிஜமாகவில்லை. ஆனால் இருவரும் காதலையும் தாண்டி வாழ்வில் இணைந்த தம்பதிகள் போலவே வாழ்ந்து வருகின்றனர். Read More
Oct 22, 2020, 15:40 PM IST
பீகாரில் ஆட்சி அமைத்தால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 22, 2020, 13:37 PM IST
பாகுபலி படத்துக்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி 2 வருடமாக புதிய படம் இயக்காமலிருந்தார். பின்னர் கடந்த ஆண்டு தான் இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். Read More
Oct 22, 2020, 12:33 PM IST
ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் புதிய வாடிக்கையாளர்களை கவருவதற்காக ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி 48 மணிநேரம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். Read More
Oct 22, 2020, 12:00 PM IST
சபரிமலையில் மண்டலக் கால பூஜைகளின் போது தினசரி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.லாக்டவுன் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மார்ச் முதல் 7 மாதங்களாகப் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. Read More
Oct 22, 2020, 11:45 AM IST
கொரோனா வைரஸ் தாக்கி ஆயுர்வேத வைத்தியம் எடுத்துக்கொண்டு குணம் ஆனவர் நடிகர் விஷால். 3 மாதம் கழித்து அவர் தற்போது படப்பிடிப்பில் பங்கேற்றிருக்கிறார். நடிகர் விஷால், ஆர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்கிறது. Read More
Oct 22, 2020, 11:16 AM IST
தன்னையே பாதுகாத்துக் கொள்ளத் தெரியாத டிரம்ப் எப்படி அமெரிக்க மக்களைக் காப்பாற்றுவார் என்று முன்னாள் அதிபர் ஒபாமா தாக்கியுள்ளார்.அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். Read More
Oct 22, 2020, 11:09 AM IST
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கொங்கு மண்டலத்திலும் கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே பாதிப்பு ஏற்படுகிறது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் அதிகமாகப் பாதித்தது. Read More
Oct 22, 2020, 11:18 AM IST
தமிழகத்தில் 20 வயது இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தை பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More