Mar 9, 2020, 09:36 AM IST
இந்தியன் 2ம் பாகம் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் ஷூட்டிங் நடந்தது. இரவு நேரப் படப்பிடிப்பின்போது கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குநர் உள்பட 3 பேர் பலியானார்கள். Read More
Mar 8, 2020, 17:21 PM IST
தமிழகத்தில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 1086 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். Read More
Mar 8, 2020, 17:15 PM IST
பெரியார் பற்றி அவதூறாகப் பேசி, வன்முறையைத் தூண்டியதால் ரஜினி மீது வழக்கு தொடரக் கோரிய மனு மீது நாளை(மார்ச்9) தீர்ப்புக் கூறப்படுகிறது. Read More
Mar 7, 2020, 10:44 AM IST
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவால் இன்று(மார்ச்7) அதிகாலை 1.10 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 97. Read More
Mar 6, 2020, 18:47 PM IST
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் இன்றைய சூழ்நிலை குறித்து சென்னையில் தயாரிப்பாளர்கள் பாரதிராஜா , எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், முரளிதரன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். Read More
Mar 6, 2020, 15:14 PM IST
காவல்துறைக்குப் புதிதாக 2,271 வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்படைத்தார். Read More
Mar 6, 2020, 11:19 AM IST
சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தேர்வு செய்யும் தேடுதல் குழுவிற்கு, தமிழகத்தைச் சேர்ந்த தலைசிறந்த கல்வியாளர் ஒருவரைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Mar 5, 2020, 16:30 PM IST
தனது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரஜினி, தனக்கு ஒரு விஷயத்தில் மட்டும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். Read More
Mar 5, 2020, 16:01 PM IST
ஹிருத்திக் நடனம் ஆடி ரசிகர்களை குஷிபடுத்தினார். அவரிடம் தென்னிந்திய நடிகர்கள் யாருடைய நடனம் பிடிக்கும் என்றபோது விஜய்யின் நடனம் பிடிக்கும். அவர் நடனமும், அதில் உள்ள வேகமும் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. Read More
Mar 5, 2020, 13:17 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போலீஸ் அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களைக் கைது செய்து அகற்றுமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More