Nov 25, 2020, 15:17 PM IST
நிவர் புயல் காரணமாக வேலை யாத்திரை அடியோடு ரத்து செய்யப்படுகிறது. இனி அறுபடை வீடுகளில் உள்ள கோவில்களில் வழிபாடு மட்டும் நடத்திவிட்டு டிசம்பர் 5-ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவு செய்ய உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். Read More
Nov 25, 2020, 15:16 PM IST
மாங்காயில் பல உணவுகளைச் செய்யலாம். மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி எனச் சொல்லி கொண்டே போகலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாங்காயை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட மாங்காயில் துவையல் எப்படிச் செய்வது குறித்துப் பார்க்கலாம்.. Read More
Nov 25, 2020, 15:14 PM IST
ஆதி நடிப்பில் உருவாகி வரும் “கிளாப்” படப்பிடிப்பில் அனுபவத்தில் மூத்த நடிகரான பிரகாஷ் ராஜ் இணைந்திருக்கிறார். இதனால் படக்குழுவில் அனைவரும் பெரும் உற்சாகத்துடன், மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். Read More
Nov 25, 2020, 15:12 PM IST
மகேஷ்பாபு தெலுங்கில் நடித்த படம் பரத் அனே நேனு. இப்படம் பரத் எனும் நான் பெயரில் தமிழில் வெளியானது, இதில் ஹீரோயினாக நடித்தவர் கியாரா அத்வானி. இவர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கிரிக்கெட் வீரர் தோனி படத்திலும் நடித்துள்ளார் மற்றும் பல இந்தி படங்களில் நடித்திருக்கிறார். Read More
Nov 25, 2020, 14:17 PM IST
ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு பிறகு குழந்தைகள் நடிக்கும் படம் வெளிவருவது வாடிக்கை. அந்த வரிசையில் நான் கடவுள் ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் பங்கேற்று குழந்தைகளுடன் கும்மாளமிடும் புதிய படத்தின் பெயர் தான் தகவி. Read More
Nov 25, 2020, 14:16 PM IST
இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது முத்திரையை முன்பு டான் மற்றும் அண்டர் வேல்டு தாதா படங்கள் இயக்கி அதன் மூலம் பதித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் சர்ச்சை கருத்துச் சொல்லியும் அடல்ட் படங்கள் எடுத்தும் தனது முத்திரையை வேறுவிதமாகப் பதித்து வருகிறார். Read More
Nov 25, 2020, 14:14 PM IST
1890ஆம் ஆண்டு முதல், 2002 வருடம் வரையான காலகட்டத்தில் தமிழகத்தைத் தாக்கிய புயல்களின் எண்ணிக்கை 54.அதாவது 2002 முதல் 2018 வரையான 16 ஆண்டுகளில் மட்டும் 10 புயல்களைச் சந்தித்துள்ளது. புயல்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. Read More
Nov 25, 2020, 14:12 PM IST
கரூர் மாவட்டத்தில் கணவன் வரதட்சணையாக கார் மற்றும் பணம் கேட்டு மனைவியைக் கொடுமைப்படுத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி வெண்ணிலா. Read More
Nov 25, 2020, 14:10 PM IST
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் 5 முக்கிய நீர் நிலைகளில் செம்பரம்பாக்கம் ஏரிதான் மிகப் பெரியதாகும். 9 கிலோமீட்டர் நீளமும் 24 அடி உயரமும் உள்ள இந்த ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் அடையாறு ஆறு, கூவம் ஆறுகளில் தண்ணீர் சென்று கடலில் கலக்கும். இந்த ஏரி 500 ஆண்டுகள் பழமையானது. Read More
Nov 25, 2020, 14:08 PM IST
சென்னையில் கொட்டும் மழையில் திமுக தலைவர் ஸ்டாலின், மக்களைச் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்.வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயலானது இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. Read More