Nov 25, 2020, 13:37 PM IST
எவிக்ஷன் டாப்பிள் கார்ட் விவாத அறை. அனிதா அந்த கார்டை வாங்கிட்டு போய் சம்யுக்தாவை நாமினேட் செய்யறாங்க. ஆக்டிவிட்டி ஏரியால ஜித்து பாய் இன்னும் பயங்கர கோபத்துல இருக்காரு. டாஸ்க் முடிஞ்சு எல்லாரும் வெளிய போக, கார்டை பறிகொடுத்ததை பத்தி சோம் கூட பேசறாங்க நிஷா. Read More
Nov 25, 2020, 12:56 PM IST
சென்னையில் இரண்டாவது நாளாகத் தொடரும் கனமழையால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கூரைகள் சரிந்து விழுந்துள்ளன.வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயலானது இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. Read More
Nov 25, 2020, 12:54 PM IST
சுமார் 150 அரிய வகை, கழுகுகளை அமீரகத்துக்கு கொடுத்துள்ளது பாகிஸ்தான் Read More
Nov 25, 2020, 12:47 PM IST
தமிழ், தெலுங்கு போன்ற திரையுலகில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் துப்பாக்கி, கோமாளி போன்ற பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். விஜய், சூர்யா போன்ற முக்கிய நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்ற நடிகையாகத் திகழ்ந்து வருகிறார். Read More
Nov 25, 2020, 12:41 PM IST
இதனால் அவரது சொத்து மதிப்பு 7.2 பில்லியன் டாலர்களில் இருந்து 128 பில்லியன் டாலர்களாக கிடுகிடுவென ஏறியது. Read More
Nov 25, 2020, 12:37 PM IST
கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை பின் சரியத் தொடங்கியது. Read More
Nov 25, 2020, 12:34 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், பினராயி விஜயனுக்கு நெருக்கமான இன்னொரு அதிகாரியான ரவீந்திரனை விசாரணைக்கு ஆஜராகக் கூறி மத்திய அமலாக்கத் துறை மீண்டும் நோட்டீஸ் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 25, 2020, 12:29 PM IST
சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி இன்று(நவ.25) பகல் 12 மணிக்குத் திறக்கப்பட்டது. இதையடுத்து, அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கும் உள்ள மக்கள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். Read More
Nov 25, 2020, 12:26 PM IST
நடிகர் சிம்பு நடனம் ஆடுவதில் கெட்டிக்காரர் எவ்வளவு கடினமான ஸ்டெப்பாக இருந்தாலும் மறுக்காமல் ஆடுவார். அதுவும் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் சிம்புவுக்கு அமைக்கும் நடன ஸ்டெப்கள் கடினமாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதையும் சர்வ சாதாரணமாகச் சிம்பு ஆடிவிடுவார். Read More
Nov 25, 2020, 12:22 PM IST
கவிஞர் வைரமுத்து நிவர் புயல் தொடர்பாக கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார் Read More