Dec 19, 2020, 14:00 PM IST
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வரும் வேளையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக அம்மாநிலத்திற்குச் சென்றிருக்கிறார். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Dec 19, 2020, 13:53 PM IST
மேற்கு வங்கத்தில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய பாஜக அரசு ஒருதலைபட்சமாக இடமாற்றம் செய்திருப்பது எதேச்சதிகாரமானது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே ஆட்சியைப் பிடிப்பதில் கடும் போட்டி உள்ளது. Read More
Dec 18, 2020, 18:23 PM IST
பாலக்காடு நகரசபை அலுவலக கட்டிடத்தில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் ஜெய் ஸ்ரீ ராம் பேனர் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக கம்யூனிஸ்ட் கட்சியினர் தேசியக் கொடியைப் பயன்படுத்தி போராட்டம் நடத்தியது மேலும் பரபரப்பைப் பயன்படுத்தியது. Read More
Dec 18, 2020, 10:11 AM IST
நடிகை விஜயசாந்தியை ஹீரோயினாக 1980ம் ஆண்டு கல்லுக்குள் ஈரம் படத்தில் அறிமுகப்படுத்தினார் இயக்குனர் பாரதிராஜா. அதன்பிறகு நெற்றிக்கண், நெஞ்சிலே துணிவிருந்தால், சிவப்பு மல்லி போன்ற ஒரு சில தமிழ்ப் படங்களில் நடித்தார். பிறகு முழு கவனத்தையும் தெலுங்கு திரையுலகம் பக்கம் திருப்பினார் Read More
Dec 17, 2020, 14:50 PM IST
தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கத் தேர்தல் ஆணைய உயர்மட்டக் குழு இம்மாதம் 21ஆம் தேதி தமிழகம் வர உள்ளது.சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்க இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான உயர்மட்டக் குழு வரும் 21-ந் தேதி தமிழகம் வரவுள்ளது. Read More
Dec 17, 2020, 13:41 PM IST
சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் டிச.21ல் போராட்டம் நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 17, 2020, 12:47 PM IST
கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்ததில் பிரதமருக்கு முக்கிய பங்கு உள்ளது என்று பாஜக பொதுச் செயலாளர் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. Read More
Dec 17, 2020, 11:47 AM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் 4 முறை நோட்டீஸ் கொடுக்கப்பட்ட பின்னர் கேரள முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலாளர் ரவீந்திரன் இன்று கொச்சியில் உள்ள மத்திய அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். Read More
Dec 17, 2020, 11:42 AM IST
தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று காலை சேலம் அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். பிரசவ வார்டு மற்றும் கொரானா வார்டுகளில் ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன் பின்னர் மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். Read More
Dec 17, 2020, 11:09 AM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களைத் தரிசனத்திற்கு அனுமதிக்கக் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வரும் 20ம் தேதி முதல் கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார். Read More