Dec 12, 2019, 17:50 PM IST
அயோத்தி நில வழக்கில் தாக்கலான 18 சீராய்வு மனுக்களையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஏற்கனவே அளித்த தீர்ப்பு இறுதியானதால், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 10, 2019, 13:04 PM IST
மேயர், நகராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அரசாணையை எதிர்த்து திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. Read More
Dec 6, 2019, 17:31 PM IST
தமிழகம் முழுவதுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த கடந்த 2016-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் தேர்தல் நடத்த முடியாத சூழல் உருவானது. Read More
Dec 5, 2019, 09:33 AM IST
அமலாக்கத் துறை வழக்கிலும் ஜாமீன் கிடைத்ததை அடுத்து ப.சிதம்பரம், திகார் சிறையில் இருந்து நேற்று(டிச.4) இரவில் விடுதலையானார். Read More
Dec 4, 2019, 12:19 PM IST
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைதாகி 105 நாட்களாகி விட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. Read More
Dec 3, 2019, 22:03 PM IST
நூறு நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பளிக்கிறது. Read More
Nov 29, 2019, 18:20 PM IST
கடந்த ஆண்டு டோலிவுட் திரையுலகில் போதை மருந்து பயன்படுத்தியதாக பல்வேறு நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். Read More
Nov 29, 2019, 12:02 PM IST
தேர்தலில் வேட்புமனுவில் தன் மீதுள்ள கிரிமினல் வழக்குகளை மறைத்த வழக்கில் தேவேந்திர பட்நாவிசுக்கு நாக்பூர் போலீசார் சம்மன் கொடுத்துள்ளனர் Read More
Nov 29, 2019, 11:46 AM IST
தமிழகத்தில் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகங்களை போல், மகாராஷ்டிராவில் ரூ.10க்கு சாப்பாடு போடும் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படவுள்ளது. Read More
Nov 29, 2019, 09:44 AM IST
ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைதாகி 100 நாட்கள் கடந்து விட்ட நிலையில், அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் தள்ளி வைத்துள்ளது. Read More