Sep 28, 2020, 15:57 PM IST
அனில் அம்பானி கொடுக்க வேண்டிய 5,300 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை வசூலிக்க 3 சீன வங்கிகள் அவரது சொத்துக்களை ஏலத்தில் விற்பதற்கான நடவடிக்கையை எடுக்கத் துவங்கியுள்ளன. Read More
Sep 27, 2020, 21:41 PM IST
கணவன் கொடுத்த கொடுமையை தாங்க முடியாமல் கொரோனா என்று பொய் சொல்லி ஆம்புலன்சை வரவழைத்து கணவனிடம் இருந்து தப்பித்த மனைவி. Read More
Sep 22, 2020, 16:47 PM IST
கொரோனா தொற்று கவனிக்காமல் விட்டால் ஆளையே சாய்த்து விடுகிறது என்பதற்குக் கடந்த காலத்தில் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.விஜய் நடித்த கில்லி, விக்ரம் நடித்த தில், தூள் போன்ற பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்தவர் ரூபன். இரண்டு முகம் உள்பட சில படங்களுக்கு கதைகளும் அளித்திருக்கிறார். Read More
Sep 22, 2020, 09:54 AM IST
13வது ஐபிஎல் லீக் சுற்றின் மூன்றாவது ஆட்டம் நேற்று இரவு 7.30 மணிக்குத் துபாய் கிரிக்கெட் அரங்கத்தில் சன் ரைசஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சாலஞ்சர் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்றது . Read More
Sep 21, 2020, 20:57 PM IST
இந்தியன் வங்கியின் சயவேலைவாய்ப்பு பயிற்சி வழங்கும் நிறுவனத்தில் தொடங்கப்பட உள்ள சிசிடிவி பழுது நீக்கும் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Read More
Sep 17, 2020, 21:57 PM IST
நிறுவனம்:பாங்க் ஆப் இந்தியா பணியின் பெயர்:Officers பணியிடங்கள்:214 வயது: 20 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். Read More
Sep 17, 2020, 20:27 PM IST
கடந்த 11 சீசன்களாக ஐபிஎல் கோப்பையை கனவாக மட்டும் பார்த்து சொல்வது பெங்களூரு அணி மட்டுமே. Read More
Sep 17, 2020, 11:53 AM IST
வாழைப்பழம் எளிதாக, எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடியது. வாழைப்பழம் சாப்பிடக்கூடாது என்று யாரும் தடுக்கமாட்டார்கள். மிகுந்த பசிவேளையில் வேறு எதுவும் சாப்பிடக் கிடைக்கவில்லையென்றால் பசியை அடக்குவதற்கு நாம் வாழைப்பழத்தைச் சாப்பிடுகிறோம். Read More
Sep 16, 2020, 10:54 AM IST
பார்த்திபன் ஒரு பன்முக கலைஞர் என்பதைத் தமிழ் சினிமா உலகம் அறிந்த ஒன்றே . அவரின் வசனங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு . புதுமை முயற்சிகளை சினிமாவில் புகுத்த முயற்சிப்பவர்களில் இவரும் முக்கியமான நபர் . Read More
Sep 15, 2020, 17:42 PM IST
பல வகையான கொழுக்கட்டைகள் கேள்வி பட்டு இருப்பீர்கள் ஆனால் வாழை பழத்தில் கொழுக்கட்டை செய்யலாம் என்பது ஒரு புதிய வகையான உணவு Read More