Jan 27, 2019, 10:40 AM IST
பிரதமர் மோடியின் மதுரை வருகைக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்திற்கு கொடிகளுடன் மதிமுகவினர் திரண்டுள்ளனர். Read More
Jan 27, 2019, 10:11 AM IST
பிரதமர் மோடிக்கு எதிராக பேஸ்புக்கில் விமர்சித்த மதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Jan 27, 2019, 08:45 AM IST
பிரதமர் மோடியின் மதுரை வருகைக்கு ஆதரவும், எதிர்ப்பும் என பரபரப்பாகி இருக்கும் நிலையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 27, 2019, 00:54 AM IST
பிரதமர் மோடியின் மதுரை வருகைக்கு எதிர்ப்பாகவும் ஆதரவும் ட்விட்டரில் பதிவிடப்பட்ட ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன. Read More
Jan 26, 2019, 19:31 PM IST
மதுரைக்கு நாளை வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டுவோம் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு முன்னெச்சரிக்கையாக கைது செய்யும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. Read More
Jan 26, 2019, 10:18 AM IST
மதுரை திருமங்கலம் அருகே தோப்பூரில் ரூ1264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என மத்திய அரசு அறிவித்தது. இதில் 750 படுக்கை வசதி, 100 மருத்துவ கல்வி இடங்கள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. Read More
Jan 26, 2019, 08:52 AM IST
குடிப்பழக்கம், வறுமைக்கு எதிரான போராட்டம் தொடரும் என பத்மஸ்ரீ விருது பெற்ற மதுரை சின்னப்பிள்ளை தெரிவித்துள்ளார். Read More
Jan 25, 2019, 17:02 PM IST
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரையில் 2 மணி நேரம் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது. Read More
Jan 24, 2019, 15:44 PM IST
பாஜகவுக்கு எதிராக தனி அணியைத் திரட்டி வருகிறார் தம்பிதுரை. இந்த அணியில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி உள்ளிட்ட வன்னியர்கள் வாக்கு நிறைந்திருக்கக் கூடிய பகுதி அமைச்சர்களும் கைகோர்க்க உள்ளனர். Read More
Jan 23, 2019, 15:20 PM IST
ஜெயலலிதாவை குற்றவாளி என குறிப்பிடக் கூடாது என அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை கூறியுள்ளார். Read More