Oct 14, 2020, 12:27 PM IST
அமெரிக்காவில் உள்ள ஒரு வீட்டில் அரிய வகையான இரட்டை தலை பாம்பு நுழைந்ததை அடுத்து அந்த வீட்டில் இருந்த பெண் தனது போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். Read More
Oct 12, 2020, 20:48 PM IST
டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் எந்திரன். இதில் ஐஸ்வர்யா ராய் ஹீரோயினாக நடித்திருந்தார். Read More
Oct 11, 2020, 16:38 PM IST
திரிஷ்யம் 2 படப்பிடிப்பில் மோகன்லால் நேற்று இணைந்தார். அப்போது அவர் அணிந்து வந்த சட்டையை குறித்துத் தான் அவரது ரசிகர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர். Read More
Oct 11, 2020, 14:56 PM IST
ஒன்றரை வருடமாக நடிக்காமல் ஒதுங்கி இருந்தார் சிம்பு. தற்போது புதிய உற்சாகத்துடன் படங்களில் நடித்து வருகிறார். Read More
Oct 11, 2020, 12:56 PM IST
இருட்டறையில் முரட்டு குத்து படத்தை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயகுமார். அடுத்து இரண்டாம் குத்து என்ற அடல்ட் திரில்லர் படத்தை இயக்குகிறார். Read More
Oct 11, 2020, 10:09 AM IST
கவுதம் கார்த்திக் நடித்த இருட்டறையில் முரட்டு குத்து படத்தை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயகுமார். Read More
Oct 9, 2020, 13:51 PM IST
பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிக்கும் பிரமாண்ட படம் ஆதிபுருஷ். தீபிகா படுகேனே ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் பாலிவுட் ஜாம்பவான் இணைகிறார். Read More
Oct 8, 2020, 19:01 PM IST
கவுதம் கார்த்திக் நடித்த அடல்ட் படம் இருட்டறையில் முரட்டு குத்து. இப்படத்தை சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கினார். இவர் அடுத்து இரண்டாம் குத்து என்ற படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர் ஆபாசமாக இருப்பதாக நெட்டிஸன்கள் இயக்குனரை திட்டி தீர்க்கின்றனர். Read More
Oct 8, 2020, 14:02 PM IST
பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் பீட்டர்பாலை திருமணம் செய்த வரை எதாவது சர்ச்சையில் மாட்டி கொள்வது தான் வனிதா விஜயகுமாரின் வழக்கம். Read More
Oct 8, 2020, 11:16 AM IST
கோலிவுட்டில் அடிக்கடி படங்களின் டிரெண்டு மாறி வருகிறது. இது ஒவ்வொரு இடைவெளிக்கு பிறகும் மாறி வரும் டிரெண்டுக்கு ஏற்ப அதே பாணியில் படங்கள் வரிசையாக வரும் அது வரவேற்பும் பெறும் திகில் படம் டிரெண்டு ஓடிக்கொண்டிருந்த நிலையில் சந்தோஷ் பி ஜெயகுமார் இருட்டறையில் முரட்டு குத்து என்ற படத்தை 2 வருடத்துக்கு முன்பு இயக்கினார் Read More