Jul 8, 2019, 15:39 PM IST
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் முகமது ஜான், சந்திரசேகரன் மற்றும் பாமக சார்பில் போட்டியிடும் அன்புமணி ராமதாசும் ஆகியோர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். Read More
Jul 8, 2019, 10:09 AM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை போதைப் பொருள் பயன்படுத்துபவர் என்று சொன்ன பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணிய சாமி மீது சட்டீஸ்கரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Jul 6, 2019, 09:05 AM IST
வருங்காலத்தில் காங்கிரஸ் நிதியமைச்சர் ஐபேடு கொண்டு வந்து பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று ப.சிதம்பரம் கிண்டலாக தெரிவித்துள்ளார். Read More
Jul 5, 2019, 16:02 PM IST
நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் தடவையாக மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் குறித்து, உலகின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சுப்பிரமணிய சாமி டிவிட்டரில், இந்த பட்ஜெட்டை ஒரு பொருளாதார பேராசிரியர் நிலையில் பார்ப்பதா? இல்லை கட்சியின் எம்.பி. ரீதியில் கருத்துக் கூறுவதா? எந்த நிலைப்பாட்டை எடுப்பது? என்று ஒரு பூடகமான பதிவை வெளியிட்டு மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். Read More
Jul 5, 2019, 14:04 PM IST
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி இரண்டரை சதவீீதம் உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதால், தங்கம் விலை அதிகரிக்கப் போகிறது. Read More
Jul 5, 2019, 13:35 PM IST
ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது, வீட்டுக் கடன் வட்டியில் அதிகபட்சம் மூன்றரை லட்சம் வரை வரிவிலக்கு சலுகை பெறலாம் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். Read More
Jul 5, 2019, 13:26 PM IST
பெட்ரோல், டீசல் விற்பனையில் லிட்டருக்கு ஒரு ரூபாய் புதிய வரி விதிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படுவதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். Read More
Jul 5, 2019, 12:14 PM IST
விவசாயிகளுக்கு தேசிய விவசாய இ-சந்தை மூலம் பலன் கிடைப்பதற்கு வழிவகை செய்ய மாநிலங்களுடன் இணைநது செயல்படுவோம் என்று பட்ஜெட்டில் நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார். Read More
Jul 5, 2019, 11:53 AM IST
வாடகைக் குடியிருப்புகள் தொடர்பாக மாதிரிச் சட்டம் இயற்றப்படும். வாடகை ஒப்பந்தங்கள் தொடர்பாக பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். Read More
Jun 28, 2019, 15:01 PM IST
கிராமசபைக் கூட்டங்களில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பொது மக்களைத் தொடர்பு கொண்டு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் ஆலோசனை வழங்கினார். ஹைடெக் பாணியில் பல்வேறு கிராமத்தினரை திரை மூலம் கமல் தொடர்பு கொண்டது வெகுவான பாராட்டுக்களை பெற்றுள்ளது. Read More