May 11, 2019, 21:58 PM IST
குழந்தைகளுக்கு பிடித்த பாதாம் சர்பத் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
May 4, 2019, 10:38 AM IST
ஒடிசாவை சூறையாடி பெரும் நாசம் செய்து விட்ட ஃபானி புயல், தற்போது தனது சீற்றத்தை இழந்ததால் மே.வங்க மாநிலத்திற்கு புயல் அபாயம் குறைந்தது . குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த ஃபானி புயல் தற்போது வங்கதேசம் நோக்கி பயணிக்கிறது Read More
Apr 30, 2019, 10:21 AM IST
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி, மக்களவைத் தேர்தலில் 33 தொகுதிகளை கைப்பற்றும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார் Read More
Apr 26, 2019, 20:53 PM IST
கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு தங்கம் வென்று சாதனை படைத்த திருச்சி வீராங்கனை கோமதி மாரிமுத்து இன்று சென்னை திரும்பினார் Read More
Apr 26, 2019, 14:59 PM IST
கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் கவுதம் காம்பீருக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. 2 தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் காம்பீர் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் புகார் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 26, 2019, 10:28 AM IST
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 800 ஆண்டுகால வரலாற்று பொக்கிஷமான நாட்டர் டாம் தேவாலயம் தீப்பிடித்து எரிந்த சம்பவத்துக்கு, சீரமைப்பு பணியில் இருந்த ஊழியர் ஒருவரின் சிகரெட் புகை காரணமாகி இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. Read More
Apr 22, 2019, 10:30 AM IST
கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில், நாட்டில் குண்டு வெடிப்பு சம்பவமே நடக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறியதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கிண்டலடித்துள்ளார். 5 ஆண்டு ஆட்சியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களை பட்டியலிட்டு, மோடிக்கு என்ன ஞாபக மறதியா? என்று கேள்வி கேட்டுள்ளார் Read More
Apr 17, 2019, 22:34 PM IST
மூடர்கூடம் படத்தின் மூலம் பலருக்கும் பரிட்சயமான இயக்குநர் நவீன். இவரின் சமீபத்திய ட்வீட் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பலரை கடுப்பேற்றியும் விட்டிருக்கிறது. அது குறித்த விளக்க செய்தி தொகுப்பே இந்த கட்டுரை. Read More
Apr 17, 2019, 00:00 AM IST
எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே 'துப்பு' கிடைக்கிறது? எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Apr 16, 2019, 08:50 AM IST
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள 850 ஆண்டுகால புராதன தேவாலயமான நாட்டர்டாம் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடினர். Read More