Dec 21, 2018, 13:06 PM IST
தமிழகக் கோயில்களில் சிலைகள் திருட்டுப் போன வழக்கில் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலின் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. அவருக்கு எதிராக போலீஸ் டிஎஸ்பிக்கள் சிலர் டிஜிபியும் மனு அளித்துள்ளனர். Read More
Dec 15, 2018, 08:45 AM IST
கர்நாடகாவில் உள்ள கோவில் ஒன்றில் பிரசாதம் வாங்கி சாப்பிட்ட பெண்கள் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 7, 2018, 14:25 PM IST
தஞ்சை பெரியகோவிலில் ஸ்ரீஸ்ரீரவி சங்கரின் வாழும் கலை அமைப்பின் தியான பயிற்சி வகுப்பு நிகழ்ச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் மேடை, பந்தலை அகற்றவும் உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 6, 2018, 18:13 PM IST
தஞ்சைப் பெரிய கோயிலைக் காப்பாற்றுங்கள் எனக் கூக்குரல் எழுப்புகின்றனர் பண்பாட்டு அறிஞர்கள். சாமியார் ரவிசங்கர் நடத்தப்போகும் ஆன்மிகப் பயிற்சி வகுப்புக்கு எதிராகத்தான் அவர்கள் குரல் கொடுக்கின்றனர். Read More
Dec 1, 2018, 11:27 AM IST
கூகுள் வரைப்படத்தில் ராமர் கோயில் இங்கு தான் கட்டப்படவுள்ளது என இந்தி வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. Read More
Nov 25, 2018, 13:50 PM IST
ராமர் கோவில் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட வலியுறுத்தும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தர்மசபா கூட்டம் அயோத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணகானோர் திரண்டு இருப்பதால் பதற்றம் நிலவி வருகிறது. Read More
Nov 24, 2018, 10:29 AM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்கள் மட்டும் வழிபட இரண்டடு நாட்கள் ஒதுக்கலாம் என்று கேரள அரசு உயர் நீதிமன்றத்தில் யோசனை தெரிவித்துள்ளது. Read More
Nov 23, 2018, 10:15 AM IST
சபரிமலையில் அமல்படுத்தப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தடை நவம்பர் 26 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 20, 2018, 09:46 AM IST
தஞ்சை பெரிய கோயிலில் 41 சிலைகளின் உண்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு நடத்துகின்றனர். Read More
Oct 12, 2018, 10:57 AM IST
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் மாயமானதற்கான முகாந்திரம் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜராம் தெரிவித்துள்ளார். Read More