Jun 10, 2020, 15:13 PM IST
தமிழகத்தில் கொரோனா சாவுகளை மறைத்து, பலி எண்ணிக்கையை அரசு குறைத்துக் காட்டுகிறது. இதை ஆங்கில நாளிதழ் படம்பிடித்துக் காட்டியுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து கொரானா பாதிப்பில் 2வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. மகாராஷ்டிராவில் இதுவரை 90,787 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
Jun 10, 2020, 14:20 PM IST
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியைத் தொடங்குவது தொடர்பாகப் பிரதமர் மோடியைச் சந்திக்க டிரஸ்ட் உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கும், பாபர் மசூதிக்கு வேறொரு இடம் ஒதுக்கவும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. Read More
Jun 10, 2020, 14:02 PM IST
பிரேமம் படத்தில் தான் நடிகை சாய் பல்லவி அறிமுகமானதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் அவர் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே ஜெயம் ரவி படத்தில் சிறுமியாக நடித்திருக்கிறார். தனுஷுடன் மாரி2ம் பாகத்தில் ரவுடி பேபி பாடலுக்கு நடித்து தனது டப்பாங் குத்து ஆட்டத்தால் அதிரடி காட்டியவர் சாய்பல்லவி. Read More
Jun 9, 2020, 14:41 PM IST
டெல்லியில் தற்போது 25 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பரவியிருக்கிறது. எனினும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டுள்ளன. முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கூட காய்ச்சல் ஏற்பட்டு, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். Read More
Jun 9, 2020, 10:42 AM IST
சமீபத்தில்வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் மற்றும் மாற்றம் பவுண்டேஷன் மூலம் இணைந்து சினிமாத்துறை நண்பர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையர்களுக்கும் வழங்கிய கொரோனா உதவி நிகழ்ச்சியில் பங்கேற்று உதவிகள் வழங்கினார். Read More
Jun 9, 2020, 10:34 AM IST
தமிழகத்தில் அரசு அறிவித்தபடி ஜூன் 15ம் தேதியன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்பது வரும் 11ம் தேதி, ஐகோர்ட் அளிக்கும் தீர்ப்பில் தெரிய வரும். தமிழகத்தில் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் 10ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத்தேர்வு நடைபெறுவதாக இருந்தது. Read More
Jun 9, 2020, 10:17 AM IST
நடிகர்கள், டைரக்டர்கள், நடிகைகள் என சினிமாவுலகமே நியூமராலஜி, ஜோதிடம் என நம்பிக்கை கொண்டவர்கள் தான் அதிகம். அந்த பட்டியலில் இணைந்திருக்கிறார், நீலிமா ராணி. இவர் பல படங்களில் ஹீரோயின்களுக்கு தோழியாக நடித்திருக்கிறார். Read More
Jun 8, 2020, 15:01 PM IST
திரைப்பட இயக்குனர் ஷக்தி சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: பொன்.ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததை நான் பாரதிய ஜனதாவில் சேர்ந்துவிட்டதாக எழுதினார்கள். Read More
Jun 8, 2020, 13:28 PM IST
பத்திரிகையாளர்கள் அடைக்கப்பட்ட அதே சிறையில் இன்னும் 11 மாதங்களுக்குப் பிறகு அமைச்சர் வேலுமணியும் அடைக்கப்படுவார் என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார்.தமிழக அரசில் சூப்பர் முதலமைச்சராக இருப்பவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. Read More
Jun 7, 2020, 18:26 PM IST
கொரோனா வைரஸ் ஒரு பக்கம் மக்களைப் பாதித்திருக்கும் நிலையில் அதற்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு பல குடும்பங்களை பிரித்து வைத்திருக்கிறது. ஊர் விட்டு ஊர் சென்றவர்கள், நாடு விட்டு நாடு சென்றவர்கள் திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்டனர். Read More