Oct 15, 2020, 19:22 PM IST
பாகிஸ்தானில் உள்ள இந்திய நாட்டை செந்தார் 133 பேர் அக்டோபர் 19ஆம் தேதி தாய்நாடு திரும்ப உள்ளனர் என்று இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. Read More
Oct 15, 2020, 18:54 PM IST
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயில் மற்றும் மின்சார ரயில் சேவை ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 15 முதல் அத்தியாவசிய பணி ஊழியர்களுக்காக மட்டும் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. Read More
Oct 15, 2020, 17:44 PM IST
பள்ளிகள், சினிமா தியேட்டர்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க மத்திய அரசு வழங்கிய தளர்வுகள் இன்று முதல் அமல்.கொரோனா ஊரடங்கில் பள்ளிகள், சினிமா தியேட்டர்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க, மத்திய அரசு வழங்கிய தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. Read More
Oct 15, 2020, 17:11 PM IST
லாக்டவுன் சமயத்தில் கடும் மனச்சோர்வு ஏற்பட்டு நான் தற்கொலை செய்யக் கூட தீர்மானித்தேன். ஆனால் நான் அந்த முடிவிலிருந்து பின் வாங்குவதற்கு என் தம்பி மட்டும் தான் காரணம் என்று கூறுகிறார் பிரபல மலையாள நடிகை சனுஷா.கொரோனா லாக்டவுனால் மன நிம்மதி இழந்தவர்கள் ஏராளம். Read More
Oct 15, 2020, 15:23 PM IST
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் தொடர்பாக வரும் நவம்பர் 3 ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். Read More
Oct 15, 2020, 13:57 PM IST
கோயம்பேடு மார்க்கெட்டில் 200 பெரு முதலாளிக்கு மட்டும் 2000 தொழிலாளர்களுக்கு கல்தாவா என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பி உள்ளது. Read More
Oct 15, 2020, 12:37 PM IST
இந்த மண்டபத்துக்குச் சொத்து வரியாக நிலுவையில் உள்ள ரூ.6.50 லட்சத்தைச் செலுத்தும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் மாநகராட்சி அனுப்பிய சொத்து வரிக்கான நோட்டீசை ரத்து செய்யக் கோரி ராகவேந்திரா திருமண மண்டப உரிமையாளரான நடிகர் ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தார். Read More
Oct 15, 2020, 12:14 PM IST
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகக் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளம் கொட்டுகிறது. ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்கு அங்குத் தடை நீடித்து வருவதால் அருவிகள் அனைத்தும் ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. Read More
Oct 15, 2020, 11:24 AM IST
7 மாதங்களுக்குப் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. Read More
Oct 15, 2020, 10:43 AM IST
2 வருடத்துக்கு முன் வெளியான இப்படத்தில் பள்ளிக்கூட காதல் காட்சியில் காதலனைப் பார்த்துக் கண்ணடித்து நமட்டு சிரிப்பும், விரல்களால் துப்பாக்கிபோல் பாவனை காட்டி விரல்களுக்கு முத்தமிட்டு சுடுவது போலவும் பிரியா செய்த ஸ்டைல் உலக அளவில் டிரெண்டிங் ஆனது. Read More