Jan 22, 2021, 10:48 AM IST
மும்பையில் தன்னுடைய ஊர் மக்கள் அளித்த வரவேற்பு விழாவில் கங்காரு உருவத்துடன் அமைக்கப்பட்ட கேக்கை இந்திய கேப்டன் ரகானே வெட்ட மறுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. Read More
Jan 22, 2021, 10:33 AM IST
கோலிவுட்டில் அந்தகாலம் தொட்டு இந்த காலம்வரை இரண்டு ஹீரோக்களுக்கிடையே போட்டி நிலவுவது நடந்து வருகிறது. எம்ஜிஆர்- சிவாஜி, ஜெயசங்கர்- ரவிச் சந்திரன், ரஜினிகாந்த்- கமல்ஹாசன், விஜயாகந்த்-சரத்குமார், விஜய்-அஜீத் இப்படி தொழில் ரீதியாக இவர்களுக்குள் போட்டி நிகழ்வதுண்டு. Read More
Jan 22, 2021, 10:24 AM IST
தென்னிந்தியாவில் பிரமாண்ட படங்களை இயக்கும் இயக்குனர் என்றால் ஷங்கர், ராஜ மவுலி என இருவரைக் கூறலாம். காதலன் படம் தொடங்கி முதல்வன், ஜீன்ஸ், இந்தியன், சிவாஜி, அந்தியன், எந்திரன், 2.0, எனத் தான் இயக்கிய எல்லா படங்களையும் பிரமாண்ட செலவில் ஹாலிவுட் படங்களுக்கு இணையாகத் தமிழ்ப் படங்களை இயக்கியவர் ஷங்கர். Read More
Jan 22, 2021, 10:16 AM IST
மும்பையில் நடிகர் சோனு சூட் கட்டிடம் பிரஹன்மும்பை மாநகராட்சியால் இடிக்கப்படுவதை எதிர்கொள்கிறது என்பது தெரிந்ததே. அனுமதியின்றி மும்பை புறநகர் ஜுஹுவில் உள்ள சோனு சூட் தனது குடியிருப்பு கட்டிடத்தில் சில மாற்றங்களைச் செய்தார். Read More
Jan 22, 2021, 09:36 AM IST
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 600க்கு கீழ் குறைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jan 22, 2021, 09:29 AM IST
கர்நாடகாவில் ஒரு கல்குவாரியில் நள்ளிரவில் பயங்கர குண்டுவெடித்து 8 பேர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம் எனக் கூறப்படுகிறது. கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவின் சொந்த மாவட்டமான சிவமோகாவில் ஹுனாசோன்டி என்ற கிராமத்தின் அருகே ரயில்வே கல்குவாரி உள்ளது. Read More
Jan 21, 2021, 20:56 PM IST
கல்வி நிலையம் ஒன்றில் மாணவியரின் மொபைல் எண்களை டெலிகிராம் குழு மூலம் கண்டுபிடித்த சில நபர்கள் அவர்களுக்கு தொல்லை கொடுத்ததை அறிந்து, அந்தக் கல்வி நிலையம் டெலிகிராம் குரூப்பின் பிரைவசி செட்டிங்ஸை மாற்றியுள்ளது. Read More
Jan 21, 2021, 20:21 PM IST
உடனே சிறுவன் கல்வி கற்க முழு கல்வி செலவை நான் ஏற்கிறேன் என்று சிறுவனின் தந்தையிடம் உறுதியளித்துள்ளார். Read More
Jan 21, 2021, 20:15 PM IST
இரட்டை கோபுர தாக்குதல் நினைவிடத்தை குண்டு வைத்து தகர்க்க உள்ளதாக எப்.பி.ஐ. ஊழியரிடம் கூறினார். Read More
பெண்கள் கல்யாணம் ஆகும் வரை ஒல்லியாக, ஸ்லிம்மாக இருப்பார்கள். ஆனால் குழந்தை பெற்ற பிறகு மற்றும் கல்யாணம் ஆன பிறகு உடலில் ஏற்படுகின்ற ஹார்மோனின் மாற்றத்தால் உடல் பருமன் அடைவார்கள். Read More