Nov 23, 2020, 16:36 PM IST
இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும் டெல்லி, குஜராத் உள்பட 4 மாநிலங்களில் கடந்த 2 நாட்களில் நோய் பரவல் குறித்து அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 23, 2020, 15:52 PM IST
சைபர் குற்றங்களுக்கு எதிராகக் கேரள அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அந்த சட்டம் தற்போதைக்கு அமல்படுத்தப்பட மாட்டாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். Read More
Nov 23, 2020, 14:35 PM IST
தி.மு.க. சுற்றுச்சூழல் அணி உருவாக்கப்பட்டு, அதன் மாநிலச் செயலாளராகக் கார்த்திகேய சேனாபதி நியமிக்கப்பட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:மனித சமுதாயத்திற்கு, அடிப்படை ஆரோக்கியத்தின் இதயமாகச் சுற்றுச்சூழல் முக்கியப் பங்காற்றுகிறது. Read More
Nov 23, 2020, 14:30 PM IST
மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் சதீஷ் துபேலியா, கொரோனாவால் உயிரிழந்தார். தேசப்பிதா மகாத்மா காந்தி, தனது இளவயதில் தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராக பணியாற்றினார். அங்குள்ள மக்களுக்காக சமூகப் பணிகளையும் ஆற்றினார். மகாத்மா காந்தியின் மகன் மணிலால் காந்தி தனது குடும்பத்தினருடன் தென்னாப்பிரிக்காவிலேயே தங்கினார். Read More
Nov 23, 2020, 14:28 PM IST
கேரளாவில் கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 1,500 கிலோவுக்கும் அதிகமாகக் கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. இதன் மதிப்பு 448 கோடி ஆகும்.தமிழ்நாடு, கர்நாடகா உட்பட மாநிலங்களை ஒப்பிடும்போது கேரளா ஒரு மிகச் சிறிய மாநிலமாகும். Read More
Nov 23, 2020, 13:56 PM IST
பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் பிற்படுத்தப்பட்ட தொழிலாளர்கள், நிட்டிங் மெஷின், சாப்ட்புளோ டையிங் மெஷின் ஆபரேட்டர் உயர் பயிற்சி பெற, திறன் பயிற்சி மையம் அழைப்பு விடுத்துள்ளது. Read More
Nov 23, 2020, 13:46 PM IST
கொரோனா தொற்று ஊரடங்கு திரையுலக நட்சத்திரங்களை வீட்டில் முடக்கி போட்டிருந்தது. 6 மாதம் வீட்டில் சமையல். உடற் பயிற்சி யோகா என்று பொழுதை கழித்தனர். Read More
Nov 23, 2020, 13:35 PM IST
சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக கேரளாவில் கொண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. Read More
Nov 23, 2020, 13:33 PM IST
உத்தர பிரதேசத்தின் மிர்சாபூர் மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களில் குடிநீர் வினியோக திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. இதனை பிரதமர் மோடி காணொளி காட்சி வழியே நேற்று தொடங்கி வைத்து உள்ளார். Read More
Nov 23, 2020, 13:09 PM IST
வரும் நவ-27ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் என் பெயர் ஆனந்தன். ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாகவும் அதுல்யா ரவி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.. Read More