Nov 20, 2019, 10:39 AM IST
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைவதில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டது. நாளை(நவ.21) மதியம் 12 மணிக்கு யார் ஆட்சி என்பது தெரியும் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவத் தெரிவித்தாா். Read More
Nov 16, 2019, 13:09 PM IST
சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக இன்று மாலை 4.30 மணிக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்கின்றனர். Read More
Nov 13, 2019, 12:26 PM IST
மகாராஷ்டிராவில் சிவசேனாவிடம் தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி.) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்து ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. முதல்வர், சபாநாயகர் பதவிகளை அக்கட்சிகள் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Nov 13, 2019, 09:47 AM IST
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்து விட்ட நிலையில், பாஜக மற்ற கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் ஆபரேஷன் லோட்டஸ் வேலையைத் துவங்கியுள்ளது. Read More
Nov 12, 2019, 18:21 PM IST
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. Read More
Nov 11, 2019, 11:26 AM IST
சிவசேனா அரசுக்கு ஆதரவு அளிப்பதா, அல்லது அதனுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பதா என்று தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றன. இவற்றின் முடிவைப் பொறுத்து, மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்திற்கு இன்று மாலைக்குள் முடிவு தெரியும். Read More
Nov 6, 2019, 13:32 PM IST
சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சியமைக்கும் கேள்விக்கே இடமில்லை என்று சரத்பவார் கூறியுள்ளார். Read More
Jul 30, 2019, 15:44 PM IST
கர்நாடகாவைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் என்.சி.பி, காங்கிரஸ் க0ட்சிகளைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள், பாஜகவில் ேசருவதற்காக இன்று பதவிைய ராஜினாமா செய்துள்ளனர் Read More