Nov 1, 2019, 13:28 PM IST
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த அக்டோபர் 21-ம் தேதி நடந்தது. Read More
Oct 31, 2019, 10:18 AM IST
நாடாளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவாக பேசுவதற்காக ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று ப.சிதம்பரம் கிண்டலடித்துள்ளார். Read More
Oct 30, 2019, 16:49 PM IST
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை உயிருடன் மீட்க முடியாமல் போனதற்கு அரசின் செயல்பாடுகளில் இருந்த குறைபாடுகளே காரணம் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Oct 28, 2019, 11:59 AM IST
நாடாளுமன்ற ஊழியருடன் செக்ஸ் வைத்து கொண்டதாக புகார் எழுந்ததால், அமெரிக்க பெண் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். Read More
Oct 21, 2019, 09:44 AM IST
தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகமான எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. Read More
Oct 15, 2019, 18:44 PM IST
நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜாபடத்தில் நாயகனாக நடித்த ரியோ ராஜ் அடுத்து நடிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். Read More
Oct 14, 2019, 10:12 AM IST
முஸ்லிம் வாக்குகளே எனக்கு தேவையில்லை. நான் முஸ்லிம் வீட்டு வாசல்படி மிதிக்க மாட்டேன் என்று பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. Read More
Oct 13, 2019, 22:36 PM IST
அறிந்தும் அறியாமலும், இளவட்டம், ஏகன், இது என்ன மயக்கம் போன்ற படங்களில் நடித்த நவ்தீப் தற்போது தெலுங்கு படங்களில் நடிக்கிறார். Read More
Oct 13, 2019, 10:45 AM IST
அர்ச்சகர்கள், பூசாரிகள், இமாம்களுக்கு தமிழக அரசு இலவசமாக வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. Read More
Oct 6, 2019, 08:53 AM IST
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் படமாகிறது. Read More