Apr 8, 2021, 11:21 AM IST
தெலுங்கு தேசம் எம்.எல்.ஏக்கள் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைந்தனர். Read More
Apr 2, 2021, 13:35 PM IST
அசாம் மாநில தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்ததும் பாஜக வேட்பாளர் காரில் ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 29, 2021, 15:28 PM IST
தமிழகம் முழுவதும் அதிமுகவினரை குறிவைத்து வருமான வரி ரெய்டுகள் தொடர்கின்றன. மணப்பாறை எம்.எல்.ஏ. வீட்டில் இருந்து ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 28, 2021, 20:00 PM IST
அதனால் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக - பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. Read More
Mar 27, 2021, 15:24 PM IST
நான் உண்மையான விவசாயி என்று முதல்வரை மறைமுகமாக கிண்டல் செய்து பிரச்சாரம் செய்கிறார் ஐஜேகே வேட்பாளர் ஒருவர். Read More
Mar 23, 2021, 22:45 PM IST
Read More
Mar 22, 2021, 19:47 PM IST
ஜெயங்கொண்டம் தொகுதியில் ஐஜேகே கட்சியின் சார்பில் களம் இறங்கியுள்ள காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளார். Read More
Mar 19, 2021, 15:14 PM IST
அதிமுகவில் பல வேட்பாளர்களுக்கு எதிராக அதிருப்தி நிலவுகிறது. 2 எம்.எல்.ஏ.க்கள் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். Read More
Mar 19, 2021, 15:05 PM IST
மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட 2 பேர் போட்டியிட மறுத்துள்ளனர். மேலும் வேட்பாளர் தேர்வில் கடும் அதிருப்தி நிலவுகிறது. Read More
Mar 17, 2021, 17:28 PM IST
Farmers planning to file thousand nominations from Kangeyam constituency in Tirupur district Read More