Oct 4, 2020, 14:42 PM IST
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தொழிலாளர் துறை சட்டங்களை எதிர்த்து வரும் நவம்பர் 26 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்த 10 மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. Read More
Oct 1, 2020, 18:40 PM IST
ஆந்திராவில் நவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஐந்தாவது கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த போது மாநில அரசுகள் அக்டோபர் 15-ம் தேதிக்குப் பிறகு பள்ளிகளைத் திறப்பது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று அறிவித்தது. Read More
Sep 30, 2020, 17:53 PM IST
தமிழ்நாடு முழுக்க ஆயிரத்து 500 கிராமங்களில் காணொளி முறையில் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேச உரையாற்ற கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கியதில் இருந்து கமல்ஹாசன் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று வந்தார். Read More
Sep 30, 2020, 16:37 PM IST
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மற்றும் அரியானாவில் காந்தி ஜெயந்தியன்று விவசாயிகள் மாபெரும் பேரணி நடத்த உள்ளனர். இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். Read More
Sep 28, 2020, 18:03 PM IST
கட்டணமில்லாமல் இதனைப் பயன்படுத்துவோருக்குச் சில கட்டுப்பாடுகளை விதிக்க இருப்பதாகக் கூகுள் நிறுவனம் கூறினாலும் தற்போதைய கொரோனா சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தாமல் இருந்து வந்தது. Read More
Sep 26, 2020, 20:42 PM IST
அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட 112 நாடுகளின் தலைவர்கள் பங்கேகேற்ற ஐ.நா.சபை கூட்டம் இன்று காணொளி மூலம் நடந்தது. Read More
Sep 7, 2020, 12:16 PM IST
புதிய கல்விக் கொள்கையை அரசின் கொள்கையாகப் பார்க்காமல், நாட்டின் கொள்கையாகப் பார்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வியைக் கொண்டு வருவதற்காக, புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்திருக்கிறது. Read More
Sep 5, 2020, 02:09 AM IST
ஐ.டி துறை சம்பந்தமான வேலை தொடர்பாக லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர்.இவர்களில் இருபது சதவிகிதமானோர் கீரின் கார்டு மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்று குடியேறியுள்ளனர் Read More
Sep 4, 2020, 20:02 PM IST
ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்களிடையே காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாடினார். Read More
Sep 4, 2020, 09:14 AM IST
இந்தியாவில் ரயில்வே, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் புதிய முதலீட்டுக்கான வாய்ப்புகள் திறந்து விடப்பட்டுள்ளன என்று அன்னிய நிறுவனங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க-இந்திய உத்திகள் மற்றும் பங்கேற்றல் அமைப்பின் மூன்றாவது வருடாந்திர உச்சி மாநாட்டில், காணொளி வாயிலாகப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு(செப்.3) சிறப்புரை ஆற்றினார். Read More