Sep 14, 2019, 07:30 AM IST
சூர்யாவின் காப்பான் படம் தெலுங்கில் பந்தோபஸ்த் என்ற பெயரில் வரும் செப்டம்பர் 20ம் தேதி வெளியாக இருக்கிறது. பந்தோபஸ்த் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
Sep 4, 2019, 19:26 PM IST
சூர்யாவின் காப்பான் டிரைலர் சற்றுமுன் வெளியானது. ஆனால், அந்த டிரைலர் எடிட்டிங் பழைய தமிழ் சினிமா டிரைலர் எடிட் போல உள்ளது என்றும் மொக்கை எடிட்டிங் என்றும் நெகட்டிவ் கமெண்டுகள் குவிந்து வருகிறது. Read More
Aug 26, 2019, 14:02 PM IST
காப்பான் படத்தின் கதை தன்னுடையது என குரோம்பேட்டையை சேர்ந்த கதாசிரியர் ஜான் சார்லஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். Read More
Jul 11, 2019, 17:22 PM IST
கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் காப்பான் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி அதிக தொகைக்கு வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More
Apr 15, 2019, 11:48 AM IST
ஏப்ரல் 14ஆம் தேதியான தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல திரையுலகில் அறிவிப்புகளும், டிரெய்லர்களும் வெளியானது. அதுகுறித்த முழுமையான தொகுப்பு இதோ... Read More
Apr 12, 2019, 12:15 PM IST
சூர்யாவைச் சுற்றி நடக்கும் குளறுபடிகளால் மிகுந்த கவலையிலும், கடுப்பிலும் இருக்கிறாராம் நடிகர் சூர்யா. Read More
Apr 9, 2019, 14:35 PM IST
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. Read More
Apr 1, 2019, 21:28 PM IST
லைகா நிறுவனம் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியாக இருக்கும் சூர்யாவின் 37வது திரைப்படம் காப்பான். சூர்யாவுடன் மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். Read More
Mar 18, 2019, 15:20 PM IST
‘காப்பான்’ படத்தில் நடிகர் சூர்யா என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்து இணையத்தில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வந்தன. வதந்திகளும் பரவின. அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சூர்யா தனது கதாபாத்திரம் என்னவென்பதை வெளிப்படையாக பேசியிருக்கிறார். Read More
Mar 16, 2019, 12:43 PM IST
காதல் ஜோடிகளான ஆர்யா - சயிஷா திருமணம் சமீபத்தில் பிரம்மாண்டமாக நண்பர்கள், திரையுலகினர் மற்றும் உறவினர்கள் சூழ நடந்து முடிந்திருக்கிறது. Read More