May 29, 2019, 15:42 PM IST
‘ஒரு திட்டத்திற்கு அனுமதி தருவதற்கு இரண்டு பாலிவுட் நடிகைகளை கேட்ட அமைச்சர்...’ என்று சுப்பிரமணிய சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு குண்டு போட்டிருக்கிறார். யார் அந்த அமைச்சர்? Read More
May 19, 2019, 14:28 PM IST
பெங்களூரு நகரின் மையப்பகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒரு வரின் வீடு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
May 19, 2019, 13:31 PM IST
மேற்கு வங்கத்தில் இரண்டு வாக்குச்சாவடிகளில் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளது. பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. Read More
May 4, 2019, 07:23 AM IST
தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு எதிரொலியாக, இலங்கை முழுவதும் தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடுகள் ரத்து செய்யப்படுவதாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது Read More
May 2, 2019, 11:05 AM IST
கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் ஆட்சியின் கீழ் நாட்டில் குண்டுவெடிப்பு சம்பவங்களே நடக்கவில்லை என பெங்களூருவில் பிரசாரம் செய்த மோடி, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். நாட்டில் 2014-ம் ஆண்டுக்கு பிறகு 942 குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Read More
May 1, 2019, 16:23 PM IST
மகாராஷ்டிராவில் நக்சலைட் தீவிரவாதிகள் புதனன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் 15 அதிரடிப்படை வீரர்கள் உள்பட 16 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர் Read More
May 1, 2019, 08:33 AM IST
இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி சென்னையில் சிலரை சந்தித்ததாக வெளியான தகவலை அடுத்து, பூந்தமல்லி அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருந்த 3 நபர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் Read More
Apr 30, 2019, 11:05 AM IST
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தேவாலயங்களில் குக்கர் குண்டு வைக்க சதித் தி்ட்டம் போட்ட முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர் Read More
Apr 28, 2019, 10:27 AM IST
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகர் அருகே கடற்கரையோரம் தனித் தீவு போல் அமைந்துள்ள சிறு நகரம் தான் காத்தான்குடி. முழுக்க முழுக்க பெரும்பாலும் தமிழ் பேசும் முஸ்லீம்கள் வசிக்கும் இந்த ஊர் மசூதி ஒன்றில் 1990-ல் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று கொடூர குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தியது. Read More
Apr 28, 2019, 10:21 AM IST
இலங்கையில் மனிதவெடிகுண்டாக வெடித்த தீவிரவாதி முகமது முபாரக் ஆஷான், கடந்த 2017ம் ஆண்டில் இந்தியாவுக்கு 2 முறை வந்துள்ளான் என்று உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது Read More