Oct 1, 2019, 15:07 PM IST
முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி, சென்னை புறநகரில் 2 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியது மற்றும் ஒரு அமைச்சருக்கு ஆதரவாக செயல்பட்டாரா என்பது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. Read More
Sep 14, 2019, 15:02 PM IST
உத்தரபிரதேசத்தில் காந்தி சிலை உடைக்கப்பட்டதற்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Sep 4, 2019, 14:02 PM IST
சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் மியூசியத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சிலை நிறுவப்பட்டுள்ளது. இதை கண்டு, அவரது மகள்கள் ஜான்வி, குஷி பரவசம் அடைந்தனர். Read More
Aug 7, 2019, 20:12 PM IST
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவராகத் திகழ்ந்த கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முரசொலி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதல்வர்ர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். Read More
Jul 25, 2019, 19:44 PM IST
சிலை கடத்தலில் தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு தொடர்பு என வெளியான செய்திக்கு, அமைச்சர்கள் இருவரும், தங்களுக்கு தொடர்பு உள்ளதாகக் கூறப்படுவது அப்பட்டமான பொய் மறுப்பு தெரிவித்துள்ளனர். Read More
Jul 25, 2019, 09:37 AM IST
சிலை கடத்தல் வழக்கில் அமைச்சர்கள் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பரபரப்பு புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போதிய ஆதாரத்துடன் பதில் மனு தாக்கல் செய்யுமாறு பொன்.மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jun 30, 2019, 17:51 PM IST
குஜராத்தில் 8 மாதங்களுக்கு முன்பு ரூ 3000 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் சிலையில் மழை நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்களால் சர்ச்சை எழுந்துள்ளது. Read More
Jun 26, 2019, 15:35 PM IST
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை, சென்னையில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்படுகிறது. இதனை கருணாநிதியின் முதலாவது நினைவு தினமான ஆகஸ்ட் 7-ந் தேதி மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jun 20, 2019, 10:42 AM IST
லண்டன் மியூசியத்தில் பாலிவுட் பிரபலம் பிரியங்கா சோப்ராவின் கவர்ச்சியான மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது Read More
Jun 10, 2019, 20:21 PM IST
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு போதிய வசதிகளையும், அலுவலர்களையும் நியமிக்கவில்லை என அப்பிரிவின் சிறப்பு அதிகாரி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், தலைமைச் செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். Read More