Jun 17, 2019, 10:49 AM IST
மே.வங்கத்தில் போராடி வரும் மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள டாக்டர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது Read More
Jun 15, 2019, 21:13 PM IST
மே.வங்கத்தில் டாக்டர்கள் நடத்தி வரும் போராட்டத்தை கைவிடுமாறு முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறேன். ஏராளமான நோயாளிகள் காத்துக் கிடக்கிறார்கள். பணிக்கு திரும்புங்கள் என்று பணி வாக அழைப்பு விடுத்துள்ளார் மம்தா Read More
Jun 7, 2019, 11:28 AM IST
உடல் அரிப்புக்கு டாக்டர் அளித்த சிகிச்சை சரியில்லை என்று கூறி, அவரது மனைவியைக் கொன்ற கொடூர நோயாளி கைது செய்யப்பட்டார் Read More
Jun 1, 2019, 15:05 PM IST
மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரு வேட்பாளரின் அனுபவம் என்ற ரீதியில் போதுமடா சாமி.. என்று பாமக நிறுவனர் டாக்டர் . ராமதாஸ், பேஸ்புக்கில் கற்பனையாக வெளியிட்ட பதிவுக்கு ஏராளமான எதிர்மறை கருத்துக்களால் அவரை தாறுமாறாக கிண்டலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள் Read More
May 2, 2019, 09:55 AM IST
டெல்லியில் பெண் மருத்துவர் ஒருவர் வீட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
May 1, 2019, 15:51 PM IST
தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு பொன்பரப்பி சம்பவத்தை பொறுமையாக அணுக வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார் Read More
Apr 30, 2019, 14:19 PM IST
இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், பேராயர் எஸ்றா.சற்குணம் போன்ற உயர்ந்த அணுகுமுறை கொண்ட ஜனநாயகவாதிகளுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு ஒரு பதற்றமான சூழலை தெரிந்தோ, தெரியாமலோ உருவாக்கிட வேண்டாம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார் Read More
Apr 9, 2019, 12:10 PM IST
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தென்காசி மக்களவை தொகுதி மீது தற்போது அனைவரது கவனமும் விழுந்துள்ளது. அதற்கு முதல் காரணம் 28 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. இந்த தொகுதியில் போட்டியிடுவதுதான். Read More
Apr 8, 2019, 08:09 AM IST
என்னையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் மு.க.ஸ்டாலின் கண்டபடி திட்டி வருவது எங்களுக்கு நல்லது. அவர் இன்னும் நல்லா திட்டினா எங்களுக்கு ஓட்டுகள் அதிகம் விழும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார். Read More
Apr 2, 2019, 13:05 PM IST
கொள்கை, கோட்பாடுகளைக் கூறி பிரச்சாரம் செய்த காலம் போய் தலைவர்களின் தனிநபர் விமர்சனங்களால் அதிர்ந்து போய்க் கிடக்கிறது தமிழக அரசியல் தேர்தல் களம்.அதிலும் சமீப நாட்களாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு என்பது போல் உடனுக்குடன் பதிலடி கொடுத்து வருவது காண்போருக்கும், கேட்போருக்கும் பொழுது போக்காகி விட்டது. Read More