Jun 5, 2020, 18:58 PM IST
இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நடத்த முடியாமல் 60 நாட்களுக்கும் மேலாக முடங்கி இருக்கிறது, மகாராஷ்டிரா அரசு டி,வி மற்றும் சினிமா படப்பிடிப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது. Read More
Jun 4, 2020, 18:13 PM IST
ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பன்முகப்பட்ட திரையுலகங்களில் 20 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார். இவர் பன்முக திறமையாளர், ஒரு சிறந்த இயக்குனர், ரசனையான ஒளிப்பதிவாளர், திரைப்பட தயாரிப்பாளர், மற்றும் எழுத்தாளர் என பல்வேறு திறமைகளுக்கு சொந்தக்காரர். Read More
May 28, 2020, 11:51 AM IST
ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலையில் அமேசான் பிரைம் ஒ டி டி தளத்தில் வெளியாகிறது. இது தவிர மேலும் ஐந்து புதிய படங்கள் நேரடி ரிலீஸ் பற்றியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. Read More
Mar 5, 2020, 15:48 PM IST
அரபிக்கடலின் சிங்கம் படத்திற்காகக் கீர்த்தி சுரேஷ் கேரளா பாணியில் முண்டு கட்டி அசல் மலையாள தேசத்துப் பெண்ணாக மாறியிருக்கிறார். அப்படங்கள் நெட்டில் வைரலாகி வருகின்றன. Read More
Feb 19, 2020, 19:25 PM IST
சிம்பு நடிக்கும் மாநாடு படப்பிடிப்பு தொடங்குமா, தொடங்காதா? என்று ஊசலாட்டத்திலேயே இதுவரை தகவல்கள் வந்துக்கொண்டிருந்தன. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று பட இயக்குநர் வெங்கட் பிரபு அடிக்கடி மெசேஜ் வெளியிட்டு வந்தார். Read More
Jan 17, 2020, 16:19 PM IST
நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு திரைப்பட மாவது உறுதியாகி இருக்கிறது. வெங்கட்பிரபு இயக்கும் இப்படத்தில் முதலில் நடிப்பதாக கூறியிருந்த சிம்பு பின்னர் பட தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மனக்சப்பால் விலகினார். Read More
Dec 16, 2019, 09:21 AM IST
நிமிர், காஞ்சிவரம், லேசா லேசா போன்ற தமிழ் படங்கள் தவிர இந்தி, மலையாள மொழிகளில் பல்வேறு படங்களை இயக்கியவர் பிரியதர்ஷன். Read More
Dec 14, 2019, 09:22 AM IST
எம்.ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் நடித்த மிஸ்டர் லோக்கல் படம் கைவிட்ட நிலையில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு பாண்டிராஜ் இயக்கிய நம்ம வீட்டு பிள்ளை பெரிய வெற்றி படமாக அமைந்தததில் உற்சாகமாகிவிட்டார். Read More
Nov 14, 2019, 16:56 PM IST
இயக்குனர் மணிரத்னம் கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை திரைப்படமாக்க உள்ளார். Read More
Nov 6, 2019, 09:44 AM IST
எங்கவீட்டு பிள்ளை படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ஹீரோ. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். Read More