Apr 28, 2019, 08:41 AM IST
புதுச்சேரி கடலில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர். Read More
Apr 27, 2019, 00:00 AM IST
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் தமிழகத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு குறைவு என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. Read More
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,அடுத்த 12 மணி நேரத்தில் ஃபனி புயலாக மாறுகிறது. Read More
Apr 26, 2019, 00:00 AM IST
தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலெர்ட்’ விடுத்திருந்தது. Read More
Apr 25, 2019, 00:00 AM IST
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Apr 23, 2019, 14:21 PM IST
தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து சில பகுதிகளில் பரவலாக கோடை மழை குளிர்வித்து வருகிறது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. Read More
Apr 6, 2019, 19:32 PM IST
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் இடாய் புயல் தாக்கி 450 பேருக்கு மேல் பலி கொண்டது. கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த இந்த பயங்கர புயல் காற்றால், மொசாம்பிக்கின் பல பகுதி வெள்ளக்காடாய் மாறின. Read More
Feb 10, 2019, 01:30 AM IST
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன் குடும்பத்தினரின் கலர்புல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தமது மகளை பர்தா அணிய கட்டாயப்படுத்து கிறார் என்று எழுந்த சர்ச்சைகளுக்கு பதிலடி தரும் வகையில் இந்தப் படங்களை வெளியிட்டுள்ளார் Read More
Dec 26, 2018, 17:01 PM IST
கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சாய்ந்து விழுந்த தென்னை மரங்கள் பயன்படுத்தப்படும் விதத்தை அதிர்ச்சியோடு பார்க்கின்றனர் விவசாயிகள். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த சோகம் மறையாது எனவும் வேதனை தெரிவிக்கின்றனர். Read More
Dec 16, 2018, 10:00 AM IST
வங்கக் கடலில் உருவான பெய்ட்டி புயல் ஆந்திரா அருகே நாளை கரையை கடக்க உள்ளது. Read More