Oct 21, 2019, 10:24 AM IST
விஜய்தேவரகொண்டா தெலுங்கில்நடித்து வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது ஆதித்யா வர்மா. Read More
Oct 15, 2019, 16:28 PM IST
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு சீயான் விக்ரம் 58 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. Read More
Oct 7, 2019, 18:43 PM IST
நடிகர் விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ஆதித்யா வர்மா. Read More
Oct 5, 2019, 09:34 AM IST
கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை இயக்குனர் மணிரத்னம் பிரமாண்டமாக இயக்க உள்ளார். பாகுபலியில் கட்டப்பா வேடம் ஏற்று அசத்தியிருந்த சத்யராஜ் இப்படத்தில் , பழுவேட்டரையர் என்ற முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்க இருந்தார். இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து சத்யராஜ் திடீரென்று விலகிக் கொண்டார். Read More
Sep 27, 2019, 11:18 AM IST
நிலவில் சந்திரயான் இறங்க வேண்டிய இடத்தில் நாசாவின் கேமரா எடுத்துள்ள படங்களை நாசா வெளியிட்டிருக்கிறது. Read More
Sep 25, 2019, 19:49 PM IST
கோமாளி படத்தை இயக்கியவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தற்போது இவர் இயக்கும் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Sep 19, 2019, 11:49 AM IST
சந்திரனில் இறங்கிய விக்ரம் லேண்டரை நாசாவின் ஆர்பிட்டரால் படம் பிடிக்க முடியவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது. Read More
Sep 7, 2019, 06:58 AM IST
சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து நிலவில் இறங்குவதற்காக பிரித்து விடப்பட்ட லேண்டர் விக்ரமுடன் திடீரென தகவல் தொடர்பு துண்டானது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். Read More
Sep 4, 2019, 08:46 AM IST
நடிகர் விக்ரம் பிரபுவின் மகன் விராட்டுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வீடியோ மூலம் வாழ்த்து சொல்லி அசத்தியுள்ளார். Read More
Jul 19, 2019, 11:41 AM IST
சீயான் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் அமர்ந்து விக்ரம் பார்த்தார். Read More