Apr 15, 2021, 19:59 PM IST
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து பாடியிருக்கும் மூப்பில்லா தமிழே தாயே பாடலில் தமிழ்த் தேசியம் இருப்பதாக கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார். Read More
Apr 14, 2021, 07:50 AM IST
மகாராஷ்டிராவில் 144 தடை உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது Read More
Apr 3, 2021, 12:58 PM IST
oneplus 9 pro smartphone with 48 mp primary camera and of 8 gb, 12 gb ram on sale with instant discount offers and opportunity for 6 tb cloud storage Read More
Mar 4, 2021, 20:53 PM IST
தைராய்டு ஹார்மான்கள் நம் உடலின் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் (மெட்டாபாலிசம்) மற்றும் சுகப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. Read More
Feb 25, 2021, 10:56 AM IST
கொரோனா, பொருளாதார சீர்கேடு, சுகாதாரத்தின் மீதான நம்பிக்கையின்மை, கொரோனா தடுப்பூசி எனப் பல இன்னல்களைச் சந்தித்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை. Read More
Feb 23, 2021, 18:33 PM IST
வருகின்ற மார்ச் மாதம் ஒன்பிளஸ் 9 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8டி ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலையை அந்நிறுவனம் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. Read More
Feb 10, 2021, 13:19 PM IST
பெரியாருக்கு, யுனெஸ்கோ அமைப்பால் தெற்காசிய சாக்ரடீஸ் என்ற பட்டம் வழங்கப்பட்டதாக உள்ள தவறான தகவல்களை நீக்கக் கோரி வழக்கு. Read More
Feb 9, 2021, 11:48 AM IST
இங்கிலாந்து அணிக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியின் விளிம்பில் உள்ளது. உணவு இடைவேளையின் போது இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோஹ்லி 45 ரன்களுடனும், அஷ்வின் 2 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருக்கின்றனர். Read More
Feb 4, 2021, 09:50 AM IST
தனது ஆதரவாளர்களை கைது செய்ததால் கோபமடைந்த பிரதமர் மோடியின் சகோதரர், லக்னோ விமானநிலையத்தில் திடீர் உண்ணாவிரதம் இருந்தார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி. இவர் நேற்று(பிப்.3) மாலை 4 மணியளவில் விமானத்தில் லக்னோ வந்து சேர்ந்தார். Read More
Feb 3, 2021, 19:05 PM IST
ஸ்ட்ரோக் என்னும் பக்கவாதம் பாதிக்கப்பட்டவரை வெளியே நடமாடமுடியாமல் வீட்டுக்குள்ளே முடக்கிப் போட்டுவிடக்கூடியது. பக்கவாதத்திற்கு பெரும்பாலும் காரணமாகக்கூடியது. Read More