Nov 11, 2020, 18:38 PM IST
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு இட ஒதுக்கீடு வழங்க முடிவெடுத்து இருந்தோம். இதற்குப் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளிக்க மறுத்து வருகிறார். Read More
Nov 10, 2020, 16:39 PM IST
கொரானா ஊரடங்கு காலத்தில் இயக்கப் படாமல் இருந்த சுற்றுலா மற்றும் பயணிகள் வாகனங்கள், , சரக்கு வாகனங்கள் ஆகியவற்றிற்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என அதன் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் கடந்த சில நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். Read More
Oct 31, 2020, 17:15 PM IST
புதுவையில் காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு நடக்க இருந்த நிலையில் திடீரென்று அதை நிறுத்தி வைத்து கவர்னர் கிரண்பேடி உத்ததிர்விட்டுள்ளார். புதுவை காவல்துறையில் . கடந்த 2018-ம் ஆண்டு காலியாக உள்ள 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னீசியன்கள், 29 டெக் ஹேலண்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. Read More
Jul 12, 2019, 13:02 PM IST
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அதிகாரம் குறைக்கப்பட்ட வழக்கில், மீண்டும் அவர் உயர்நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்யுமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 3, 2019, 14:19 PM IST
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் சர்ச்சைக்குரிய கருத்து பற்றி, மக்களவையில் திமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். Read More
Jul 1, 2019, 13:46 PM IST
சென்னை குடிநீர் பிரச்னைக்கு தமிழக அரசு மீது குற்றம் சுமத்தி புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி விமர்சித்தது குறித்து சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பேசியது, அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். Read More
Apr 30, 2019, 00:00 AM IST
புதுச்சேரி அரசு ஆவணங்களை துணை நிலை ஆளுநர் ஆய்வு செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு. Read More
Mar 12, 2019, 19:38 PM IST
பிசிசிஐ நடவடிக்கைக்கு முன்னாள் வீரர் பிஷன்சிங் பேடி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More
Feb 21, 2019, 10:42 AM IST
புதுச்சேரியில் வசந்த காலம் பிறக்கிறது. 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்று கூறி உதிரும் இலைகளை பதிவிட்டு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி சஸ்பென்ஸ் வைத்துள்ளார். Read More
Feb 20, 2019, 09:48 AM IST
ஒரு காக்காயைப் படம் பிடித்து டிவிட் போட்டதற்கே வாங்கிக் கட்டிக் கொண்ட புதுவை ஆளுநர் கிரண்பேடி, இன்று ஒரு ஜோடி காக்கை மற்றும் தனியாக ஒரு காக்கை இருக்கும் படங்களை டிவீட் செய்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். Read More