Apr 23, 2019, 00:00 AM IST
ஸ்டெர்லைட் ஆலையின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில், 13 பேர் துப்பாக்கி சூட்டில் பலியாகினர். இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசு மூட உத்தரவிட்டது. Read More
Apr 12, 2019, 11:50 AM IST
‘சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் தொடரலாம்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. Read More
Aug 31, 2018, 18:12 PM IST
சதுர்த்தி விழாவிற்கு, விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்க முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  Read More
Aug 12, 2018, 11:55 AM IST
சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று நடந்த விழாவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக விஜய கம்லேஷ் தஹில் ரமானி பொறுப்பேற்றுக்கொண்டார். Read More
Aug 7, 2018, 11:01 AM IST
செய்யாறு ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க சூரிய சக்தி மூலம் கண்காணிப்பு கேமிரா பொருத்த முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  Read More
Jul 26, 2018, 14:52 PM IST
சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Jul 26, 2018, 12:33 PM IST
விசாரணை ஆணையங்கள் கேலிகூத்தாகி இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். Read More
Jul 24, 2018, 13:15 PM IST
actor arya at chennai high court madurai bench to file a case Read More
Jul 20, 2018, 22:27 PM IST
சமீபத்தில் மலையாள நடிகர் சங்கத்தில் நடக்கும் சில விஷயங்களுக்காக குரல் கொடுத்து வந்தார் நடிகை ரம்யா நம்பீசன். Read More
Jul 18, 2018, 15:17 PM IST
இயக்குநர் பாரதிராஜாவுக்கு கைது செய்யப்படுவோம் என்ற பயம் இல்லையா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. Read More