Jan 25, 2019, 15:13 PM IST
2015-ல் நடந்த முதலாவது உலக முதலீட்டாளர் மாநாட்டால் என்னென்ன பலன் கிடைத்தது? என்ற அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 19, 2019, 12:25 PM IST
எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட கொல்கத்தா மாநாடு பா.ஜ.க.வுக்கு தக்க பாடம் புகட்டுவதாக அமையும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Dec 9, 2018, 19:00 PM IST
டாக்டர் ச.ராமதாஸ் தலைமையில் நிறுவப்பட்ட பசுமை தாயகம் அமைப்பு காலநிலை மாற்ற பேரழிவுகளை தடுக்கவும், இயற்கை பேரிடர்களை சமாளிக்கவும் போலந்து நாட்டில் கூடியுள்ள ஐ.நா. காலநிலை மாநாட்டில் ( Climate Change Conference 2018) செயலர் இரா.அருள் சார்பில் பங்கேற்கின்றது. Read More
Sep 15, 2018, 19:54 PM IST
தொழில் அனுமதி வழங்குவதில் தமிழகம் கடைசி இடத்தில் இருப்பதாக வெளிவந்துள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். Read More
Aug 7, 2018, 09:09 AM IST
2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  Read More
Jul 26, 2018, 10:59 AM IST
சர்வதேச அளவில் உலக நாடுகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடத்தி வரும் வர்த்தகப் போருக்கு எதிராக முதந்முறையாக பிரிக்ஸ் மாநாடு கூடுகிறது. Read More
Jun 21, 2018, 17:09 PM IST
இனி வாட்ஸ் அப் மூலமாகவும் க்ரூப் வீடியோ கால் செய்யும் புதிய அப்டேட் அறிமுகம் ஆகியுள்ளது. Read More
May 22, 2018, 13:59 PM IST
ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயர் அதிகாரிகளுடன் அவசரஆலோசனை நடத்தினார். Read More
May 16, 2018, 09:25 AM IST
மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்தபோது மாநாட்டை ஏற்பாடு செய்த நிறுவனத்தினர் அவர் மாநாட்டில் உரையாற்றவோ பங்குபெறவோ அனுமதி இல்லை என்று கூறப்பட்டது. Read More
May 2, 2018, 19:16 PM IST
வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு பல புதிய வசதிகளை மேம்படுத்தி அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார் மார்க் சக்கர்பெர்க். Read More