Nov 3, 2020, 17:56 PM IST
நடிகைகள் தனுஸ்ரீ தத்தா முதல் பாயல் கோஷ் வரை பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி பகிரங்கமாகத் தெரிவித்தனர். நானா படேகர், அனுராக் மீது குற்றச்சாட்டு சுமத்தினார்கள். இதில் நானா படேகர் வழக்கு ஆதாரமில்லை என்று தள்ளுபடி செய்யப்பட்டது. அனுராக் காஷ்யப் வழக்கு நடைபெற்று வருகிறது Read More
Oct 21, 2020, 20:30 PM IST
நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு ட்விட்டரில் பாலியல் அச்சுறுத்தல் கொடுத்த நபரின் அடையாளம் தெரிந்தது. Read More
Oct 19, 2020, 10:56 AM IST
சங்கரன்கோவிலில் 50 ஆயிரம் ரூபாய் ரூபாய்க்கு ஆசைப்பட்டுப் பெற்ற மகளை முன்பின் தெரியாத நபருக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சித்த பெண்ணின் பெற்றோரிடம் போலீசார் விவாசரணை நடத்தி வருகின்றனர் பெண்ணை பணத்திற்கு விற்றுவிட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. Read More
Oct 9, 2020, 11:57 AM IST
சின்னத்திரையில் புகழ் பெற்ற ரியல் ஜோடிகள் என்றால் அது சஞ்சீவ் மற்றும் அவரது மனைவி ஆலியா தான்.. சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்கிற சீரியல் ஒளிப்பரப்பாகியது. Read More
Oct 6, 2020, 12:31 PM IST
கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு தமது மகள் சௌந்தர்யாவை வலுக்கட்டாயமாக கடத்திக்கொண்டு திருமணம் செய்து கொண்டார். Read More
Sep 30, 2020, 13:44 PM IST
மகாராஷ்டிராவில் சொந்த மகளின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Sep 28, 2020, 12:02 PM IST
1990களில் ரசிகர்களின் கனவுக் கன்னி நடிகை குஷ்பு. இவர் 2000ம் ஆண்டில் இயக்குனர் சுந்தர் .சியை காதலித்து மணந்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர். மகள் அவந்திகாவுக்கு இன்று 20வது பிறந்தநாள். அவரை குஷ்பு இன்னமும் குழந்தையாகப் பாவித்து வாழ்த்து பகிர்ந்தார். Read More
Sep 27, 2020, 12:49 PM IST
லுடோ விளையாட்டில் தன்னை ஏமாற்றி தோற்கடித்த அப்பா தனக்கு தேவையில்லை என்று கூறி நீதிமன்றத்தில் ஒரு இளம்பெண் புகார் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 4, 2020, 10:41 AM IST
ஊமை விழிகள், தேவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் அருண் பாண்டியன். தற்போது பிரபல தயாரிப்பாளராக இருக்கிறார். இவரது மகள் கீர்த்தி பாண்டியன். தும்பா படத்தில் நடித்திருக்கிறார். அடுத்து ஹெலன் என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது தனது கிராமத்து வீட்டில் தங்கி இருக்கிறார். Read More
Aug 29, 2020, 17:28 PM IST
பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஒரு பிரபலமான ஊட்டச் சத்து நிபுணர், அவர் சமீபத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவிவசாயிகளுக்கு அரசாங்கம் நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாய துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார். Read More