Jan 26, 2019, 13:07 PM IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்கக் கோரி திங்கள்கிழமை முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஊழியர்கள் அறிவித்துள்ளனர். Read More
Jan 23, 2019, 19:41 PM IST
வரும் 25-ந் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . Read More
Jan 22, 2019, 11:36 AM IST
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. Read More
Dec 7, 2018, 17:25 PM IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த இரண்டு நாட்களாக ஸ்விக்கி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Nov 25, 2018, 16:43 PM IST
அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் அடுத்த மாதம் 4-ந் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரித்துள்ளன. Read More
Oct 17, 2018, 22:06 PM IST
தமிழகம் முழுவதும் ரேசன் கடை ஊழியர்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. Read More
Oct 11, 2018, 20:43 PM IST
ஆளுநர் அலுவலகம் அளித்த புகார் மீதான வழக்கில் நக்கீரன் பத்திரிகை ஊழியர்கள் 35 பேர் முன் ஜாமின் Read More
Sep 29, 2018, 19:09 PM IST
25 வருடத்திற்கும் மேலாக தனது நிறுவனத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு வைர வியாபாரி ஒருவர் பென்ஸ் கார் வழங்கியுள்ள சம்பவம் பெரும் ஆச்சர்யத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது Read More
Aug 30, 2018, 09:59 AM IST
அரசுப் பணியை சார்ந்த அனைத்து துறைகளிலும், அரசு ஊழியர்கள் பணி நேரத்தின்போது கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு ஆணை விடுத்துள்ளது. Read More
Jul 26, 2018, 19:29 PM IST
கோரிக்கைகளை நிறைவேற்றாத காரணத்தால் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். Read More