May 11, 2019, 12:45 PM IST
இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்ட ஜெயசூர்யா, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின் இலங்கைக் கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். அதன்படி ஜெயசூர்யா தேர்வுக்குழுத் தலைவராகவும் பதவி வகித்தார். இந்தக் காலகட்டத்தில் வீரர்களைத் தேர்வு செய்ததில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் புகார் தொடர்பாக ஐ.சி.சி விசாரணை நடத்தி வந்தது Read More
Apr 1, 2019, 21:18 PM IST
தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது Read More
Mar 26, 2019, 13:35 PM IST
ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணித்தலைவர் அஸ்வின் ``மன்கட் (ரன் அவுட்)” முறையில் ஜோஸ் பட்லரை அவுட் செய்தார். இது தற்போது ரசிகர்களிடையே கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. Read More
Mar 13, 2019, 21:31 PM IST
இந்திய அணி இரண்டு மோசமான சாதனைகளை படைத்துள்ளது. Read More
Mar 10, 2019, 07:05 AM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஞ்சியில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் ராணுவத் தொப்பி அணிந்து விளையாடியதில் எந்த விதிமீறலும் இல்லை என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. Read More
Feb 6, 2019, 20:00 PM IST
ஹலோ ருச்சி கார்னர் நேயர்களே.. இன்னைக்கு நாம குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் சத்து தரக்கூடிய செலரி ஜூஸ் எப்படி செய்வதென்று பார்க்கப் போறோம்.. Read More
Jan 28, 2019, 17:32 PM IST
இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடுவுக்கு பௌலிங் வீச தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. Read More
May 30, 2018, 12:47 PM IST
icc is not abolishing the coin toss format in test cricket as many players are opposing it Read More
May 18, 2018, 15:40 PM IST
ICC in a way to rule out coin tossing procedure in test cricket series worldwide Read More
Mar 28, 2018, 22:11 PM IST
சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிக்கு 20 ஆண்டுகள் தடை! Read More