Aug 16, 2019, 09:42 AM IST
மேட்டூர் அணை நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து 111.81 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் வரத்து 30 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. Read More
Aug 15, 2019, 14:58 PM IST
கிடு கிடு வென உயர்ந்து 5 நாட்களில் 100 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம், நீர் வரத்து குறைந்ததால் மெதுவாக உயர்ந்து 110 அடியை எட்டியுள்ளது. இதனால் அணை நிரம்ப ஒரு வாரம் ஆகும் என எதிர் பார்க்கப்படுகிறது. Read More
Aug 14, 2019, 12:45 PM IST
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 50 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இதனால் வேகமாக நிரம்பி விடும் என எதிர் பார்க்கப்பட்ட அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து 108 அடியாக உள்ளது. Read More
Aug 13, 2019, 13:00 PM IST
மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறக்க வரும் போது, வெடிகுண்டு வெடிக்கும் என போனில் மிரட்டல் விடுத்த திருப்பூரைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். Read More
Aug 13, 2019, 10:12 AM IST
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திறந்து வைத்தார் . தொடர்ந்து 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Aug 13, 2019, 09:16 AM IST
மேட்டூர் அணை வரலாற்றில் 65-வது முறையாக இன்று காலை 100 அடியை கடந்தது.கடந்த 24 மணி நேரத்தில் 20 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்த நிலையில் இன்று இரவுக்குள் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Aug 10, 2019, 12:11 PM IST
கேரளாவில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கன மழை கொட்டித்தீர்த்து அம்மாநில மக்களை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது. இன்னும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து, மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அதிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான வயநாடு மிக மோசமான பாதிப்புக்கு ஆளாகியுள்ளதால், நாளை அங்கு அவர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Aug 7, 2019, 13:25 PM IST
தங்கம் விலை இன்று(ஆக.7) சவரன் ரூ.28 ஆயிரத்து 352 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த 2ம் தேதியன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து, சவரன் விலை முதல்முறையாக ரூ.27 ஆயிரத்தைத் தாண்டியது. அன்று சவரன் ரூ.27,064க்கு விற்றது. Read More
Jul 10, 2019, 10:08 AM IST
மதுவும், பெட்ரோலும்தான் தமிழக அரசுக்கு 48 சதவீத வரி வருவாயை ஈட்டித் தருகிறது. மது விற்பனை மற்றும் பெட்ரோல், டீசல் விற்பனை மீதான வாட் வரி மூலம் கடந்த ஆண்டில் ரூ.42 ஆயிரத்து 414 கோடி வருவாய் கிடைத்துள்ளது. Read More
Jul 6, 2019, 09:05 AM IST
வருங்காலத்தில் காங்கிரஸ் நிதியமைச்சர் ஐபேடு கொண்டு வந்து பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று ப.சிதம்பரம் கிண்டலாக தெரிவித்துள்ளார். Read More